Bible

ரோமர் 15

Romans 15:28 in Tamil

தமிழ்

ரோமர் 15:28
இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன்.

Tamil Indian Revised Version
இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாக ஒப்புவித்தப்பின்பு, உங்களுடைய ஊர்வழியாக ஸ்பானியாவிற்குப் போவேன்.

Tamil Easy Reading Version
எருசலேமில் உள்ள ஏழை மக்கள் அவர்களுக்காக வழங்கப்பட்ட பொருளை அடையவேண்டும். இதை முடித்த பிறகு ஸ்பானியாவுக்குப் புறப்படுவேன். வழியில் உங்களைப் பார்ப்பேன்.

Thiru Viviliam
எனவே, தண்டல் செய்த தொகையை நானே அவர்களிடம் பொறுப்பாய் ஒப்படைத்துவிட்டு, என் வேலை முடிந்த பின்னர் உங்கள் ஊரின் வழியாக ஸ்பெயினுக்குப் போவேன்.

Roman Transliteration
Inthak kaariyaththai naan niraivaetti, inthap palanai avarkal kaiyilae paththiramaay oppuviththapinpu, ungal oor valiyaay spaaniyaavukkup povaen.

Romans 15:28 in Other Translations

King James Version (KJV)
When therefore I have performed this, and have sealed to them this fruit, I will come by you into Spain.

American Standard Version (ASV)
When therefore I have accomplished this, and have sealed to them this fruit, I will go on by you unto Spain.

Bible in Basic English (BBE)
So when I have done this, and have given them this fruit of love, I will go on by you into Spain.

Darby English Bible (DBY)
Having finished this therefore, and having sealed to them this fruit, I will set off by you into Spain.

World English Bible (WEB)
When therefore I have accomplished this, and have sealed to them this fruit, I will go on by way of you to Spain.

Young's Literal Translation (YLT)
This, then, having finished, and having sealed to them this fruit, I will return through you, to Spain;

ரோமர் Romans 15:28

இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன்.

When therefore I have performed this, and have sealed to them this fruit, I will come by you into Spain.

this, τοῦτο touto TOO-toh
therefore οὖν oun oon
When I have performed ἐπιτελέσας epiteleō ay-pee-tay-LAY-oh
and καὶ kai kay
have sealed σφραγισάμενος sphragizō sfra-GEE-zoh
to them αὐτοῖς autos af-TOSE
τὸν ho oh
fruit, καρπὸν karpos kahr-POSE
this τοῦτον touton TOO-tone
I will come ἀπελεύσομαι aperchomai ah-PARE-hoh-may
by δι' dia thee-AH
you ὑμῶν hymōn yoo-MONE
into εἰς eis ees
τὴν ho oh
Spain. Σπανίαν· spania spa-NEE-ah



Read Full Chapter : Romans 15