வெளிப்படுத்தின விசேஷம் 9
Revelation 9:1 in Tamil
வெளிப்படுத்தின விசேஷம் 9:1
ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.
Tamil Indian Revised Version
ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.
Tamil Easy Reading Version
ஐந்தாம் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது ஒரு நட்சத்திரம் ஆகாயத்திலிருந்து மண்ணில் விழுந்ததைக் கண்டேன். அதற்குப் பாதாள உலகத்துக்குச் செல்லும் வழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.
Thiru Viviliam
பிறகு, ஐந்தாம் வானதூதர் எக்காளம் முழக்கினார். அப்பொழுது வானிலிருந்து நிலத்தின்மீது விழுந்து கிடந்த ஒரு விண்மீனைக் கண்டேன். படுகுழி வாயிலின் திறவுகோல் அதற்குக் கொடுக்கப்பட்டது.
Other Title
ஐந்தாம் எக்காளம்
Roman Transliteration
Ainthaam thoothan ekkaalam oothinaan; appoluthu vaanaththilirunthu poomiyinmael viluntha oru natchaththiraththaik kanntaen; avanukkup paathaalakkuliyin thiravukol kodukkappattathu.
Revelation 9:1 in Other Translations
King James Version (KJV)
And the fifth angel sounded, and I saw a star fall from heaven unto the earth: and to him was given the key of the bottomless pit.
American Standard Version (ASV)
And the fifth angel sounded, and I saw a star from heaven fallen unto the earth: and there was given to him the key of the pit of the abyss.
Bible in Basic English (BBE)
And at the sounding of the fifth angel I saw a star falling from heaven to the earth: and there was given to him the key of the great deep.
Darby English Bible (DBY)
And the fifth angel sounded [his] trumpet: and I saw a star out of the heaven fallen to the earth; and there was given to it the key of the pit of the abyss.
World English Bible (WEB)
The fifth angel sounded, and I saw a star from the sky which had fallen to the earth. The key to the pit of the abyss was given to him.
Young's Literal Translation (YLT)
And the fifth messenger did sound, and I saw a star out of the heaven having fallen to the earth, and there was given to it the key of the pit of the abyss,
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 9:1
ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.
And the fifth angel sounded, and I saw a star fall from heaven unto the earth: and to him was given the key of the bottomless pit.| And | Καὶ | kai | kay |
| the | ὁ | ho | oh |
| fifth | πέμπτος | pemptos | PAME-ptose |
| angel | ἄγγελος | angelos | ANG-gay-lose |
| sounded, | ἐσάλπισεν· | salpizō | sahl-PEE-zoh |
| and | καὶ | kai | kay |
| I saw | εἶδον | eidō | EE-thoh |
| a star | ἀστέρα | astēr | ah-STARE |
| from | ἐκ | ek | ake |
| τοῦ | ho | oh | |
| heaven | οὐρανοῦ | ouranos | oo-ra-NOSE |
| fall | πεπτωκότα | piptō | PEE-ptoh |
| unto | εἰς | eis | ees |
| the | τὴν | ho | oh |
| earth: | γῆν | gē | gay |
| and | καὶ | kai | kay |
| was given | ἐδόθη | didōmi | THEE-thoh-mee |
| to him | αὐτῷ | autos | af-TOSE |
| the | ἡ | ho | oh |
| key | κλεὶς | kleis | klees |
| τοῦ | ho | oh | |
| pit. | φρέατος | phrear | FRAY-ar |
| the | τῆς | ho | oh |
| of bottomless | ἀβύσσου | abyssos | AH-vyoos-sose |
Read Full Chapter : Revelation 9