Bible

வெளிப்படுத்தின விசேஷம் 1

Revelation 1:4 in Tamil

தமிழ்

வெளிப்படுத்தின விசேஷம் 1:4
யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,

Tamil Indian Revised Version
யோவான் ஆசியாவில் உள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,

Tamil Easy Reading Version
ஆசியாவில் உள்ள ஏழு சபைகளுக்கும் யோவான் எழுதுவது: எப்பொழுதும் இருக்கிறவரும் இருந்தவரும் இனிமேல் வரப்போகிறவருமான ஒருவராலும், அவரது சிம்மாசனத்துக்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.

Thiru Viviliam
❮4-5❯ஆசியாவில்* உள்ள ஏழு திருச்சபைகளுக்கும் யோவான் எழுதுவது; இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவருமான கடவுளிடமிருந்தும், அவரது அரியணைமுன் நிற்கும் ஏழு ஆவிகளிடமிருந்தும், இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! இந்தக் கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்; தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார்.⒫

Other Title
2. ஆசியாவிலுள்ள திருச்சபைகளுக்குக் கடிதம்⒣

Roman Transliteration
Yovaan aasiyaavilulla aeluSabaikalukkum eluthukirathaavathu: irukkiravarum irunthavarum varukiravarumaanavaraalum, avarutaiya singaasanaththirku munpaaka irukkira aelu aavikalaalum,

Revelation 1:4 in Other Translations

King James Version (KJV)
John to the seven churches which are in Asia: Grace be unto you, and peace, from him which is, and which was, and which is to come; and from the seven Spirits which are before his throne;

American Standard Version (ASV)
John to the seven churches that are in Asia: Grace to you and peace, from him who is and who was and who is to come; and from the seven Spirits that are before his throne;

Bible in Basic English (BBE)
John to the seven churches which are in Asia: Grace to you and peace, from him who is and was and is to come; and from the seven Spirits which are before his high seat;

Darby English Bible (DBY)
John to the seven assemblies which [are] in Asia: Grace to you and peace from [him] who is, and who was, and who is to come; and from the seven Spirits which [are] before his throne;

World English Bible (WEB)
John, to the seven assemblies that are in Asia: Grace to you and peace, from God, who is and who was and who is to come; and from the seven Spirits who are before his throne;

Young's Literal Translation (YLT)
John to the seven assemblies that `are' in Asia: Grace to you, and peace, from Him who is, and who was, and who is coming, and from the Seven Spirits that are before His throne,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 1:4

யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,

John to the seven churches which are in Asia: Grace be unto you, and peace, from him which is, and which was, and which is to come; and from the seven Spirits which are before his throne;

John Ἰωάννης iōannēs ee-oh-AN-nase
the ταῖς ho oh
seven ἑπτὰ hepta ay-PTA
to churches ἐκκλησίαις ekklēsia ake-klay-SEE-ah
which are ταῖς ho oh
in ἐν en ane
τῇ ho oh
Asia: Ἀσίᾳ· asia ah-SEE-ah
Grace χάρις charis HA-rees
unto you, ὑμῖν hymin yoo-MEEN
and καὶ kai kay
peace, εἰρήνη eirēnē ee-RAY-nay
from ἀπὸ apo ah-POH
him τοῦ ho oh
which ho oh
is, ὢν ōn one
and καὶ kai kay
which ho oh
was, ἦν ēn ane
and καὶ kai kay
which ho oh
is to come; ἐρχόμενος erchomai ARE-hoh-may
and καὶ kai kay
from ἀπὸ apo ah-POH
the τῶν ho oh
seven ἑπτὰ hepta ay-PTA
Spirits πνευμάτων pneuma PNAVE-ma
which hos ose
are ἐστιν esti ay-STEE
before ἐνώπιον enōpion ane-OH-pee-one
τοῦ ho oh
throne; θρόνου thronos THROH-nose
his αὐτοῦ autos af-TOSE



Read Full Chapter : Revelation 1