சங்கீதம் 96

fullscreen1 கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள், பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள்.

fullscreen2 கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.

fullscreen3 ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.

fullscreen4 கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.

fullscreen5 சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.

fullscreen6 மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.

fullscreen7 ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.

fullscreen8 கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள்.

fullscreen9 பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்கρங்கள்.

fullscreen10 கர்த்தர͠ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சՠύகரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்; அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்.

fullscreen11 வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக.

fullscreen12 நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக; அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக காட்டு விருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும்.

fullscreen13 அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.

Tamil Indian Revised Version
இருளான வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு,

Tamil Easy Reading Version
அவர்கள் நேர்மையையும், நன்மையையும் விட்டுவிட்டு பாவத்தின் இருளில் வாழ்கிறார்கள்.

Thiru Viviliam
நேர்மையான வழியை விட்டு விலகி, இருளான பாதையில் நடப்போரின் கைக்கு உன்னைத் தப்புவிக்கும்.

Proverbs 2:12Proverbs 2Proverbs 2:14

King James Version (KJV)
Who leave the paths of uprightness, to walk in the ways of darkness;

American Standard Version (ASV)
Who forsake the paths of uprightness, To walk in the ways of darkness;

Bible in Basic English (BBE)
Who give up the way of righteousness, to go by dark roads;

Darby English Bible (DBY)
[from those] who leave the paths of uprightness, to walk in the ways of darkness;

World English Bible (WEB)
Who forsake the paths of uprightness, To walk in the ways of darkness;

Young’s Literal Translation (YLT)
Who are forsaking paths of uprightness, To walk in ways of darkness,

நீதிமொழிகள் Proverbs 2:13
அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளை விட்டு,
Who leave the paths of uprightness, to walk in the ways of darkness;

Who
leave
הַ֭עֹ֣זְבִיםhaʿōzĕbîmHA-OH-zeh-veem
the
paths
אָרְח֣וֹתʾorḥôtore-HOTE
of
uprightness,
יֹ֑שֶׁרyōšerYOH-sher
walk
to
לָ֝לֶ֗כֶתlāleketLA-LEH-het
in
the
ways
בְּדַרְכֵיbĕdarkêbeh-dahr-HAY
of
darkness;
חֹֽשֶׁךְ׃ḥōšekHOH-shek