நீதிமொழிகள் 20

Proverbs 20:12 in Tamil

தமிழ்

நீதிமொழிகள் 20:12
கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்.

Tamil Indian Revised Version
கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இந்த இரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்.

Tamil Easy Reading Version
பார்ப்பதற்குக் கண்களையும் கேட்பதற்குக் காதுகளையும் கர்த்தர் நமக்காகப் படைத்துள்ளார்.

Thiru Viviliam
⁽கேட்கும் காது, காணும் கண்; இவ் விரண்டையும் ஆண்டவரே படைத்தார்.⁾

Roman Transliteration
Kaetkira kaathum, kaannkira kannnum aakiya ivviranntaiyum Karththar unndaakkinaar.

Proverbs 20:12 in Other Translations

King James Version (KJV)
The hearing ear, and the seeing eye, the LORD hath made even both of them.

American Standard Version (ASV)
The hearing ear, and the seeing eye, Jehovah hath made even both of them.

Bible in Basic English (BBE)
The hearing ear and the seeing eye are equally the Lord's work.

Darby English Bible (DBY)
The hearing ear, and the seeing eye, Jehovah hath made even both of them.

World English Bible (WEB)
The hearing ear, and the seeing eye, Yahweh has made even both of them.

Young's Literal Translation (YLT)
A hearing ear, and a seeing eye, Jehovah hath made even both of them.

நீதிமொழிகள் Proverbs 20:12

கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்.

The hearing ear, and the seeing eye, the LORD hath made even both of them.

ear, אֹ֣זֶן ʾōzen oh-ZEN
The hearing שֹׁ֭מַעַת šāmaʿ sha-MA
eye, וְעַ֣יִן ʿayin ah-YEEN
and the seeing רֹאָ֑ה rāʾâ ra-AH
the Lord יְ֝הוָ֗ה yĕhōwâ yeh-hoh-VA
hath made עָשָׂ֥ה ʿāśâ ah-SA
even גַם gam ɡahm
both of them. שְׁנֵיהֶֽם׃ šĕnayim sheh-na-YEEM



Read Full Chapter : Proverbs 20