Bible

பிலேமோன் 1

Philemon 1:21 in Tamil

தமிழ்

பிலேமோன் 1:21
நான் சொல்லுகிறதிலும் அதிகமாய்ச் செய்வீரென்று அறிந்து, இதற்கு நீர் இணங்குவீரென்று நிச்சயித்து, உமக்கு எழுதியிருக்கிறேன்.

Tamil Indian Revised Version
நான் சொல்லுகிறதைவிட அதிகமாகச் செய்வீர் என்று அறிந்து, இதற்கு நீர் சம்மதிப்பீர் என்கிற உறுதியோடு, உமக்கு எழுதியிருக்கிறேன்.

Tamil Easy Reading Version
நான் சொல்வதைக் காட்டிலும் அதிகமாக நீங்கள் எனக்குச் செய்வீர்கள் என்று அறிவேன். இதனை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்ற உறுதி எனக்கு இருப்பதால் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.

Thiru Viviliam
என் சொல்லுக்கு நீர் இணங்குவீர் என்னும் நம்பிக்கையோடு இதை எழுதுகிறேன். நான் கேட்பதற்கு மேலாகவே நீர் செய்வீர் என்பது எனக்குத் தெரியும்.

Roman Transliteration
Naan sollukirathilum athikamaaych seyveerentu arinthu, itharku neer inanguveerentu nichchayiththu, umakku eluthiyirukkiraேn.

Philemon 1:21 in Other Translations

King James Version (KJV)
Having confidence in thy obedience I wrote unto thee, knowing that thou wilt also do more than I say.

American Standard Version (ASV)
Having confidence in thine obedience I write unto thee, knowing that thou wilt do even beyond what I say.

Bible in Basic English (BBE)
Being certain that you will do my desire, I am writing to you, in the knowledge that you will do even more than I say.

Darby English Bible (DBY)
Being confident of thine obedience, I have written to thee, knowing that thou wilt do even more than I say.

World English Bible (WEB)
Having confidence in your obedience, I write to you, knowing that you will do even beyond what I say.

Young's Literal Translation (YLT)
having been confident in thy obedience I did write to thee, having known that also above what I may say thou wilt do;

பிலேமோன் Philemon 1:21

நான் சொல்லுகிறதிலும் அதிகமாய்ச் செய்வீரென்று அறிந்து, இதற்கு நீர் இணங்குவீரென்று நிச்சயித்து, உமக்கு எழுதியிருக்கிறேன்.

Having confidence in thy obedience I wrote unto thee, knowing that thou wilt also do more than I say.

Having confidence πεποιθὼς peithō PEE-thoh
τῇ ho oh
in obedience ὑπακοῇ hypakoē yoo-pa-koh-A
thy σου sou soo
I wrote ἔγραψά graphō GRA-foh
unto thee, σοι soi soo
knowing εἰδὼς eidō EE-thoh
that ὅτι hoti OH-tee
also καὶ kai kay
more than ὑπὲρ hyper yoo-PARE
hos ose
I say. λέγω legō LAY-goh
thou wilt do ποιήσεις poieō poo-A-oh



Read Full Chapter : Philemon 1