Bible

நெகேமியா 4

Nehemiah 4:8 in Tamil

தமிழ்

நெகேமியா 4:8
எருசலேமின்மேல் யுத்தம்பண்ண எல்லாரும் ஏகமாய் வரவும் வேலையைத் தடுக்கவும் கட்டுப்பாடு பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
எருசலேமின்மேல் போர்செய்ய எல்லோரும் ஒன்றாக வரவும், வேலையைத் தடுக்கவும் முடிவு செய்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே, அம்மனிதர்கள் கூடி எருசலேமிற்கு எதிராகத் திட்டங்கள் தீட்டுகின்றனர். அவர்கள் எருசலேமிற்கு எதிராகத் தூண்டிவிட திட்டமிடுகின்றனர். அவர்கள் வந்து நகரத்திற்கு எதிராகச் சண்டையிடவும் திட்டமிட்டனர்.

Thiru Viviliam
அவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து எருசலேமின்மீது போர் தொடுக்கவும், அங்கே கலகத்தை உருவாக்கவும் சதி செய்தனர்.

Roman Transliteration
Erusalaeminmael yuththampannna ellaarum aekamaay varavum vaelaiyaith thadukkavum kattuppaadu pannnninaarkal.

Nehemiah 4:8 in Other Translations

King James Version (KJV)
And conspired all of them together to come and to fight against Jerusalem, and to hinder it.

American Standard Version (ASV)
and they conspired all of them together to come and fight against Jerusalem, and to cause confusion therein.

Bible in Basic English (BBE)
And they made designs, all of them together, to come and make an attack on Jerusalem, causing trouble there.

Darby English Bible (DBY)
and conspired all of them together to come to fight against Jerusalem, and to hinder it.

Webster's Bible (WBT)
And conspired all of them together to come and to fight against Jerusalem, and to hinder it.

World English Bible (WEB)
and they conspired all of them together to come and fight against Jerusalem, and to cause confusion therein.

Young's Literal Translation (YLT)
and they conspire, all of them together, to come in to fight against Jerusalem, and to do to it injury.

நெகேமியா Nehemiah 4:8

எருசலேமின்மேல் யுத்தம்பண்ண எல்லாரும் ஏகமாய் வரவும் வேலையைத் தடுக்கவும் கட்டுப்பாடு பண்ணினார்கள்.

And conspired all of them together to come and to fight against Jerusalem, and to hinder it.

And conspired וַיִּקְשְׁר֤וּ qāšar ka-SHAHR
all כֻלָּם֙ kōl kole
of them together יַחְדָּ֔ו yaḥad ya-HAHD
to come לָב֖וֹא bôʾ boh
to fight לְהִלָּחֵ֣ם lāḥam la-HAHM
against Jerusalem, בִּירֽוּשָׁלִָ֑ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
and to hinder וְלַֽעֲשׂ֥וֹת ʿāśâ ah-SA
ל֖וֹ
it. תּוֹעָֽה׃ tôʿâ toh-AH

Read Full Chapter : Nehemiah 4