மத்தேயு 11

Matthew 11:20 in Tamil

தமிழ்

மத்தேயு 11:20
அப்பொழுது தமது பலத்த செய்கைகளில் அதிகமானவைகளைச் செய்யக் கண்ட பட்டணங்கள், மனந்திரும்பாமற் போனபடியினால், அவைகளை அவர் கடிந்து கொள்ளத்தொடங்கினார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற்போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்:

Tamil Easy Reading Version
பிறகு, தாம் பெரும்பாலான அற்புதங்களை நிகழ்த்திய நகரங்களை இயேசு விமர்சித்தார். ஏனென்றால் அந்நகரங்களிலுள்ள மக்கள் அதற்குப்பின் தமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு பாவம் செய்வதை நிறுத்தவில்லை.

Thiru Viviliam
இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை. எனவே அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார்.

Other Title
திருந்த மறுத்த நகரங்களுக்குச் சாபம்§(லூக் 10:13-15)

Roman Transliteration
Appoluthu thamathu palaththa seykaikalil athikamaanavaikalaich seyyak kannda pattanangal, mananthirumpaamar ponapatiyinaal, avaikalai avar katinthu kollaththodanginaar.

Matthew 11:20 in Other Translations

King James Version (KJV)
Then began he to upbraid the cities wherein most of his mighty works were done, because they repented not:

American Standard Version (ASV)
Then began he to upbraid the cities wherein most of his mighty works were done, because they repented not.

Bible in Basic English (BBE)
Then he went on to say hard things to the towns where most of his works of power were done, because they had not been turned from their sins.

Darby English Bible (DBY)
Then began he to reproach the cities in which most of his works of power had taken place, because they had not repented.

World English Bible (WEB)
Then he began to denounce the cities in which most of his mighty works had been done, because they didn't repent.

Young's Literal Translation (YLT)
Then began he to reproach the cities in which were done most of his mighty works, because they did not reform.

மத்தேயு Matthew 11:20

அப்பொழுது தமது பலத்த செய்கைகளில் அதிகமானவைகளைச் செய்யக் கண்ட பட்டணங்கள், மனந்திரும்பாமற் போனபடியினால், அவைகளை அவர் கடிந்து கொள்ளத்தொடங்கினார்.

Then began he to upbraid the cities wherein most of his mighty works were done, because they repented not:

Then Τότε tote TOH-tay
began he ἤρξατο archomai AR-hoh-may
to upbraid ὀνειδίζειν oneidizō oh-nee-THEE-zoh
the τὰς ho oh
cities πόλεις polis POH-lees
ἐν en ane
wherein αἷς hos ose
were done, ἐγένοντο ginomai GEE-noh-may
αἱ ho oh
most πλεῖσται pleistos PLEE-stose
of mighty works δυνάμεις dynamis THYOO-na-mees
his αὐτοῦ autos af-TOSE
because ὅτι hoti OH-tee
not: οὐ ou oo
they repented μετενόησαν· metanoeō may-ta-noh-A-oh



Read Full Chapter : Matthew 11