தேவாதி தேவன் மனுவேலனே
தாவீதின் குல இராஜனே
தூதர்கள் போற்றும் மெய் தேவனே
திரியேக பரிபாலனே-2
பாரினில் வந்த பரமனே உம்மை
பாடியே போற்றிடுவோம்-2
1.பாலன் பிறந்ததையே
இன்று பாரினில் சாற்றிடுவோம்-2
பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்
பரமன் நம் இயேசுவையே-2-தேவாதி
2.மாட்டுத்தொழுவமொன்றில்
ஏழை மானிட ரூபம் கொண்டு-2
மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்து
மாஜோதியாய் பிறந்தார்-2-தேவாதி
Devadhi Devan Manuvelanae – தேவாதி தேவன் மனுவேலனே Lyrics in English
Thaevaathi Dhevan manuvaelanae
Thaaveethin kula iraajanae
Thootharkal pottaுm mey thaevanae
Thiriyaeka paripaalanae-2
Paarinil vantha paramanae ummai
Paatiyae pottiduvom-2
1.paalan piranthathaiyae
Intu paarinil saattiduvom-2
Paadiduvom pukalnthiduvom
Paraman nam Yesuvaiyae-2-thaevaathi
2.maattuththoluvamontil
Aelai maanida roopam konndu-2
Maenmaiyai veraுththu thaalmaiyai thariththu
Maajothiyaay piranthaar-2-thaevaathi
PowerPoint Presentation Slides for the song Devadhi Devan Manuvelanae – தேவாதி தேவன் மனுவேலனே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devadhi Devan Manuvelanae – தேவாதி தேவன் மனுவேலனே PPT
Devadhi Devan Manuvelanae PPT

