லூக்கா 22

Luke 22:32 in Tamil

தமிழ்

லூக்கா 22:32
நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்: நீ குணப்பட்டபின்பு உன் சகோதரை ஸ்திரப்படுத்து என்றார்.

Tamil Indian Revised Version
நானோ உன் நம்பிக்கை இழந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரர்களைத் திடப்படுத்து என்றார்.

Tamil Easy Reading Version
நீ உன் நம்பிக்கையை இழக்காதிருக்கும்படியாக நான் பிரார்த்தனை செய்திருக்கிறேன். நீ என்னிடம் திரும்பி வரும்போது உன் சகோதரர்கள் வலிமையுறும்பொருட்டு உதவி செய்” என்றார்.

Thiru Viviliam
ஆனால், நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து” என்றார்.

Roman Transliteration
Naano un visuvaasam olinthupokaathapatikku unakkaaka vaenntikkonntaen: nee kunappattapinpu un sakotharai sthirappaduththu entar.

Luke 22:32 in Other Translations

King James Version (KJV)
But I have prayed for thee, that thy faith fail not: and when thou art converted, strengthen thy brethren.

American Standard Version (ASV)
but I made supplication for thee, that thy faith fail not; and do thou, when once thou hast turned again, establish thy brethren.

Bible in Basic English (BBE)
But I have made prayer for you, that your faith may not go from you: and when you are turned again, make your brothers strong.

Darby English Bible (DBY)
but *I* have besought for thee that thy faith fail not; and *thou*, when once thou hast been restored, confirm thy brethren.

World English Bible (WEB)
but I prayed for you, that your faith wouldn't fail. You, when once you have turned again, establish your brothers{The word for "brothers" here may be also correctly translated "brothers and sisters" or "siblings."}."

Young's Literal Translation (YLT)
and I besought for thee, that thy faith may not fail; and thou, when thou didst turn, strengthen thy brethren.'

லுூக்கா Luke 22:32

நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்: நீ குணப்பட்டபின்பு உன் சகோதரை ஸ்திரப்படுத்து என்றார்.

But I have prayed for thee, that thy faith fail not: and when thou art converted, strengthen thy brethren.

I ἐγὼ egō ay-GOH
But δὲ de thay
have prayed ἐδεήθην deomai THAY-oh-may
for περὶ peri pay-REE
thee, σοῦ sou soo
that ἵνα hina EE-na
not: μὴ may
fail ἐκλείπῃ ekleipō ake-LEE-poh
ho oh
faith πίστις pistis PEE-stees
thy σου· sou soo
and καὶ kai kay
thou σύ sy syoo
when ποτε pote poh-TAY
art converted, ἐπιστρέψας epistrephō ay-pee-STRAY-foh
strengthen στήριξον stērizō stay-REE-zoh
τοὺς ho oh
brethren. ἀδελφούς adelphos ah-thale-FOSE
thy σου sou soo



Read Full Chapter : Luke 22