யோபு 16
Job 16:10 in Tamil
யோபு 16:10
எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்தார்கள், நிந்தையாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; எனக்கு விரோதமாக ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள்.
Tamil Indian Revised Version
எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்தார்கள்; இழிவாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; என்னைச் சுற்றிலும் கூட்டங்கூடினார்கள்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் என்னைச் சூழ்ந்து ஒன்றுக் கூடி, என்னை பார்த்து நகைத்து, என் முகத்தில் அறைகிறார்கள்.
Thiru Viviliam
⁽மக்கள் எனக்கெதிராய் வாயைத் திறந்தார்கள்;␢ ஏளனமாய் என் கன்னத்தில் அறைந்தார்கள்;␢ எனக்கெதிராய் அவர்கள் திரண்டனர்.⁾
Roman Transliteration
Enakku virothamaakath thangal vaayai virivaayth thiranthaarkal, ninthaiyaaka ennaik kannaththil atiththaarkal; enakku virothamaaka aekamaayk koottangaூtinaarkal.
Job 16:10 in Other Translations
King James Version (KJV)
They have gaped upon me with their mouth; they have smitten me upon the cheek reproachfully; they have gathered themselves together against me.
American Standard Version (ASV)
They have gaped upon me with their mouth; They have smitten me upon the cheek reproachfully: They gather themselves together against me.
Bible in Basic English (BBE)
Their mouths are open wide against me; the blows of his bitter words are falling on my face; all of them come together in a mass against me.
Darby English Bible (DBY)
They gape upon me with their mouth; they smite my cheeks reproachfully; they range themselves together against me.
Webster's Bible (WBT)
They have gaped upon me with their mouth; they have smitten me upon the cheek reproachfully; they have gathered themselves against me.
World English Bible (WEB)
They have gaped on me with their mouth; They have struck me on the cheek reproachfully. They gather themselves together against me.
Young's Literal Translation (YLT)
They have gaped on me with their mouth, In reproach they have smitten my cheeks, Together against me they set themselves.
யோபு Job 16:10
எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்தார்கள், நிந்தையாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; எனக்கு விரோதமாக ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள்.
They have gaped upon me with their mouth; they have smitten me upon the cheek reproachfully; they have gathered themselves together against me.| They have gaped | פָּעֲר֬וּ | pāʿar | pa-AR |
| upon | עָלַ֨י׀ | ʿal | al |
| me with their mouth; | בְּפִיהֶ֗ם | pe | peh |
| reproachfully; | בְּ֭חֶרְפָּה | ḥerpâ | her-PA |
| they have smitten | הִכּ֣וּ | nākâ | na-HA |
| me upon the cheek | לְחָיָ֑י | lĕḥî | leh-HEE |
| together | יַ֝֗חַד | yaḥad | ya-HAHD |
| against me. | עָלַ֥י | ʿal | al |
| they have gathered themselves | יִתְמַלָּאֽוּן׃ | mālēʾ | ma-LAY |
Read Full Chapter : Job 16