எரேமியா 52
Jeremiah 52:27 in Tamil
எரேமியா 52:27
அப்பொழுது பாபிலோன் ராஜா ஆமாத் என்னும் தேசத்தின் பட்டணமாகிய ரிப்லாவிலே அவர்களை வெட்டிக்கொன்றுபோட்டான்; இவ்விதமாக யூதர்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறைகளாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது பாபிலோன் ராஜா ஆமாத் என்னும் தேசத்தின் பட்டணமாகிய ரிப்லாவில் அவர்களை வெட்டிக் கொன்றுபோட்டான்; இவ்விதமாக யூதர்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறைகளாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.
Thiru Viviliam
ஆமாத்து நாட்டின் இரிப்லாவில் பாபிலோனிய மன்னன் இவர்களை வதைத்துக் கொன்றான். இவ்வாறு யூதா மக்கள் தங்கள் சொந்த நாட்டினின்று கடத்தப்பட்டார்கள்.⒫
Roman Transliteration
Appoluthu paapilon raajaa aamaath ennum thaesaththin pattanamaakiya riplaavilae avarkalai vettikkontupottan; ivvithamaaka yootharkal thangal thaesaththilirunthu siraikalaayk konndupokappattarkal.
Jeremiah 52:27 in Other Translations
King James Version (KJV)
And the king of Babylon smote them, and put them to death in Riblah in the land of Hamath. Thus Judah was carried away captive out of his own land.
American Standard Version (ASV)
And the king of Babylon smote them, and put them to death at Riblah in the land of Hamath. So Judah was carried away captive out of his land.
Bible in Basic English (BBE)
And the king of Babylon put them to death at Riblah in the land of Hamath. So Judah was taken prisoner away from his land.
Darby English Bible (DBY)
and the king of Babylon smote them, and put them to death at Riblah in the land of Hamath. Thus Judah was carried away captive out of his land.
World English Bible (WEB)
The king of Babylon struck them, and put them to death at Riblah in the land of Hamath. So Judah was carried away captive out of his land.
Young's Literal Translation (YLT)
and the king of Babylon smiteth them, and putteth them to death in Riblah, in the land of Hamath, and he removeth Judah from off its own ground.
எரேமியா Jeremiah 52:27
அப்பொழுது பாபிலோன் ராஜா ஆமாத் என்னும் தேசத்தின் பட்டணமாகிய ரிப்லாவிலே அவர்களை வெட்டிக்கொன்றுபோட்டான்; இவ்விதமாக யூதர்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறைகளாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.
And the king of Babylon smote them, and put them to death in Riblah in the land of Hamath. Thus Judah was carried away captive out of his own land.| smote | וַיַּכֶּ֣ה | nākâ | na-HA |
| אוֹתָם֩ | ʾēt | ate | |
| And the king | מֶ֨לֶךְ | melek | meh-LEK |
| of Babylon | בָּבֶ֧ל | bābel | ba-VEL |
| them, and put them to death | וַיְמִתֵ֛ם | mût | moot |
| in Riblah | בְּרִבְלָ֖ה | riblâ | reev-LA |
| his own land. | בְּאֶ֣רֶץ | ʾereṣ | eh-RETS |
| of Hamath. | חֲמָ֑ת | ḥămāt | huh-MAHT |
| was carried away captive | וַיִּ֥גֶל | gālâ | ɡa-LA |
| Thus Judah | יְהוּדָ֖ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| out of | מֵעַ֥ל | ʿal | al |
| in the land | אַדְמָתֽוֹ׃ | ʾădāmâ | uh-da-MA |
Read Full Chapter : Jeremiah 52