எரேமியா 35
Jeremiah 35:14 in Tamil
எரேமியா 35:14
திராட்சரசம் குடியாதபடிக்கு, ரேகாபின் குமாரனாகிய யோனதாப் தன் புத்திரருக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்கள் இந்நாள்மட்டும் அதைக் குடியாமல் தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள்; ஆனாலும் நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டேயிருந்தும், எனக்குக் கீழ்ப்படியாமற்போனீர்கள்.
Tamil Indian Revised Version
திராட்சைரசம் குடிக்காமல், ரேகாபின் மகனாகிய யோனதாப் தன் மகன்களுக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்கள் இந்நாள்வரை அதைக் குடிக்காமல், தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள்; ஆனாலும் நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டேயிருந்தும், எனக்குக் கீழ்ப்படியாமற்போனீர்கள்.
Tamil Easy Reading Version
‘ரேகாப்பின் மகனான யோனதாப் அவரது மகன்களிடம் திராட்சைரசத்தைக் குடிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார். அக்கட்டளை கீழ்ப்படியப்பட்டிருக்கிறது. இன்றுவரை, யோனாதாபின் சந்ததியார் முற்பிதாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருக்கின்றனர். அவர்கள் திராட்சைரசம் குடிப்பதில்லை. ஆனால் நானே கர்த்தர். நான் யூதாவின் ஜனங்களாகிய உங்களுக்குச் செய்தியை மீண்டும் மீண்டும் கொடுத்திருக்கிறேன். ஆனால் நீ எனக்குக் கீழ்ப்படியவில்லை.
Thiru Viviliam
திராட்சை இரசம் பருகவேண்டாம் என்று இரேக்காபின் மகன் யோனதாபு தம் வீட்டாருக்குக் கொடுத்திருந்த கட்டளை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்றுவரை அவர்கள் திராட்சை இரசம் பருகுவது கிடையாது. இவ்வாறு தங்கள் மூதாதையின் கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிந்து வருகிறார்கள். நானோ உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லியும் நீங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை.
Roman Transliteration
Thiraatcharasam kutiyaathapatikku, raekaapin kumaaranaakiya yonathaap than puththirarukkuk kattalaiyitta vaarththaikal kaikkollappattuvarukirathu; avarkal innaalmattum athaik kutiyaamal thangal thakappanutaiya kattalaikkuk geelppatikiraarkal; aanaalum naan ungalukku aerkanavae sollikkonntaeyirunthum, enakkuk geelppatiyaamarponeerkal.
Jeremiah 35:14 in Other Translations
King James Version (KJV)
The words of Jonadab the son of Rechab, that he commanded his sons not to drink wine, are performed; for unto this day they drink none, but obey their father's commandment: notwithstanding I have spoken unto you, rising early and speaking; but ye hearkened not unto me.
American Standard Version (ASV)
The words of Jonadab the son of Rechab, that he commanded his sons, not to drink wine, are performed; and unto this day they drink none, for they obey their father's commandment: but I have spoken unto you, rising up early and speaking; and ye have not hearkened unto me.
Bible in Basic English (BBE)
The orders which Jonadab, the son of Rechab, gave to his sons to take no wine, are done, and to this day they take no wine, for they do the orders of their father: but I have sent my words to you, getting up early and sending them, and you have not given ear to me.
Darby English Bible (DBY)
The words of Jonadab the son of Rechab, that he commanded his sons not to drink wine, are performed; and to this day they have drunk none, for they have obeyed their father's commandment. But I have spoken unto you, rising early and speaking, and ye have not hearkened unto me.
World English Bible (WEB)
The words of Jonadab the son of Rechab, that he commanded his sons, not to drink wine, are performed; and to this day they drink none, for they obey their father's commandment: but I have spoken to you, rising up early and speaking; and you have not listened to me.
Young's Literal Translation (YLT)
Performed have been the words of Jonadab son of Rechab, when he commanded his sons not to drink wine, and they have not drunk unto this day, for they have obeyed the command of their father; and I -- I have spoken unto you, rising early and speaking, and ye have not hearkened unto Me.
எரேமியா Jeremiah 35:14
திராட்சரசம் குடியாதபடிக்கு, ரேகாபின் குமாரனாகிய யோனதாப் தன் புத்திரருக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்கள் இந்நாள்மட்டும் அதைக் குடியாமல் தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள்; ஆனாலும் நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டேயிருந்தும், எனக்குக் கீழ்ப்படியாமற்போனீர்கள்.
The words of Jonadab the son of Rechab, that he commanded his sons not to drink wine, are performed; for unto this day they drink none, but obey their father's commandment: notwithstanding I have spoken unto you, rising early and speaking; but ye hearkened not unto me.| are performed; | הוּקַ֡ם | qûm | koom |
| אֶת | ʾēt | ate | |
| The words | דִּבְרֵ֣י | dābār | da-VAHR |
| of Jonadab | יְהוֹנָדָ֣ב | yĕhônādāb | yeh-hoh-na-DAHV |
| the son | בֶּן | bēn | bane |
| of Rechab, | רֵ֠כָב | rēkāb | ray-HAHV |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| he commanded | צִוָּ֨ה | ṣāwâ | tsa-VA |
| אֶת | ʾēt | ate | |
| his sons | בָּנָ֜יו | bēn | bane |
| not | לְבִלְתִּ֣י | biltî | beel-TEE |
| to drink | שְׁתֽוֹת | šātâ | sha-TA |
| wine, | יַ֗יִן | yayin | ya-YEEN |
| none, | וְלֹ֤א | lōʾ | loh |
| they drink | שָׁתוּ֙ | šātâ | sha-TA |
| for unto | עַד | ʿad | ad |
| day | הַיּ֣וֹם | yôm | yome |
| this | הַזֶּ֔ה | ze | zeh |
| but | כִּ֣י | kî | kee |
| obey | שָֽׁמְע֔וּ | šāmaʿ | sha-MA |
| אֵ֖ת | ʾēt | ate | |
| commandment: | מִצְוַ֣ת | miṣwâ | meets-VA |
| their father's | אֲבִיהֶ֑ם | ʾāb | av |
| notwithstanding I | וְאָ֨נֹכִ֜י | ʾānōkî | ah-noh-HEE |
| have spoken | דִּבַּ֤רְתִּי | dābar | da-VAHR |
| unto | אֲלֵיכֶם֙ | ʾēl | ale |
| you, rising early | הַשְׁכֵּ֣ם | šākam | sha-HAHM |
| and speaking; | וְדַבֵּ֔ר | dābar | da-VAHR |
| not | וְלֹ֥א | lōʾ | loh |
| but ye hearkened | שְׁמַעְתֶּ֖ם | šāmaʿ | sha-MA |
| unto me. | אֵלָֽי׃ | ʾēl | ale |
Read Full Chapter : Jeremiah 35