Bible

எரேமியா 33

Jeremiah 33:24 in Tamil

தமிழ்

எரேமியா 33:24
கர்த்தர் தெரிந்துகொண்ட இரண்டு வம்சங்களையும் வெறுத்துப்போட்டாரென்று இந்த ஜனம் சொல்லி, தங்களுக்கு முன்பாக என் ஜனம் இனி ஒரு ஜாதியல்லவென்று அதைத் தூஷிக்கிறார்களென்பதை நீ காண்கிறதில்லையோ?

Tamil Indian Revised Version
கர்த்தர் தெரிந்துகொண்ட இரண்டு வம்சங்களையும் வெறுத்துப்போட்டாரென்று இந்த மக்கள் சொல்லி, தங்களுக்கு முன்பாக என் மக்கள் இனி ஒரு தேசமல்லவென்று அதை இழிவுபடுத்துகிறார்கள் என்பதை நீ காண்கிறதில்லையோ?

Tamil Easy Reading Version
“எரேமியா, ஜனங்கள் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தாயா? அந்த ஜனங்கள் சொல்லுகிறார்கள். ‘கர்த்தர் இஸ்ரவேல் மற்றும் யூதா என்னும் வம்சங்களை விட்டு திரும்பிவிட்டார். அந்த ஜனங்களை கர்த்தர் தேர்ந்தெடுத்தார். ஆனால், இப்போது அவர் அதனைத் தேசமாக ஏற்றுக்கொள்ளவில்லை நிராகரித்துவிட்டார்.’”

Thiru Viviliam
ஆண்டவர் தேர்ந்துகொண்ட இரண்டு குடும்பங்களையும் அவர் தள்ளிவிட்டார் என்று இம்மக்கள் பேசிக்கொள்வதை நீ கவனித்ததில்லையா? என் மக்கள் ஓர் இனமாகத் திகழாத அளவுக்கு, என் மக்களை அவர்கள் இழிவாக நடத்துகிறார்கள்; அவர்களை ஓர் இனமாகக் கூடக் கருதுவதில்லை.

Roman Transliteration
Karththar therinthukonnda iranndu vamsangalaiyum veraுththuppottarentu intha janam solli, thangalukku munpaaka en janam ini oru jaathiyallaventu athaith thooshikkiraarkalenpathai nee kaannkirathillaiyo?

Jeremiah 33:24 in Other Translations

King James Version (KJV)
Considerest thou not what this people have spoken, saying, The two families which the LORD hath chosen, he hath even cast them off? thus they have despised my people, that they should be no more a nation before them.

American Standard Version (ASV)
Considerest thou not what this people have spoken, saying, The two families which Jehovah did choose, he hath cast them off? thus do they despise my people, that they should be no more a nation before them.

Bible in Basic English (BBE)
Have you taken note of what these people have said, The two families, which the Lord took for himself, he has given up? This they say, looking down on my people as being, in their eyes, no longer a nation.

Darby English Bible (DBY)
Hast thou not seen what this people have spoken, saying, The two families that Jehovah had chosen, he hath even cast them off? And they despise my people, that they should be no more a nation before them.

World English Bible (WEB)
Don't you consider what this people has spoken, saying, The two families which Yahweh did choose, he has cast them off? thus do they despise my people, that they should be no more a nation before them.

Young's Literal Translation (YLT)
`Hast thou not considered what this people have spoken, saying: The two families on which Jehovah fixed, He doth reject them, And my people they despise -- So that they are no more a people before them!

எரேமியா Jeremiah 33:24

கர்த்தர் தெரிந்துகொண்ட இரண்டு வம்சங்களையும் வெறுத்துப்போட்டாரென்று இந்த ஜனம் சொல்லி, தங்களுக்கு முன்பாக என் ஜனம் இனி ஒரு ஜாதியல்லவென்று அதைத் தூஷிக்கிறார்களென்பதை நீ காண்கிறதில்லையோ?

Considerest thou not what this people have spoken, saying, The two families which the LORD hath chosen, he hath even cast them off? thus they have despised my people, that they should be no more a nation before them.

thou not הֲל֣וֹא lōʾ loh
Considerest רָאִ֗יתָ rāʾâ ra-AH
what מָֽה ma
people הָעָ֤ם ʿam am
this הַזֶּה֙ ze zeh
have spoken, דִּבְּר֣וּ dābar da-VAHR
saying, לֵאמֹ֔ר ʾāmar ah-MAHR
The two שְׁתֵּ֣י šĕnayim sheh-na-YEEM
families הַמִּשְׁפָּח֗וֹת mišpāḥâ meesh-pa-HA
which אֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
hath chosen, בָּחַ֧ר bāḥar ba-HAHR
the Lord יְהוָ֛ה yĕhōwâ yeh-hoh-VA
בָּהֶ֖ם
he hath even cast them off? וַיִּמְאָסֵ֑ם māʾas ma-AS
וְאֶת ʾēt ate
my people, עַמִּי֙ ʿam am
thus they have despised יִנְאָצ֔וּן nāʾaṣ na-ATS
that they should be no מִֽהְי֥וֹת hāyâ ha-YA
more ע֖וֹד ʿôd ode
a nation גּ֥וֹי gôy ɡoy
before them. לִפְנֵיהֶֽם׃ pānîm pa-NEEM



Read Full Chapter : Jeremiah 33