எரேமியா 31
Jeremiah 31:32 in Tamil
எரேமியா 31:32
நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
நான் அவர்கள் முற்பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவர கைப்பிடித்த நாளில் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப்போல அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
இது அவர்களது முற்பிதாக்களிடம் ஏற்படுத்திய உடன்படிக்கை போன்றதல்ல. அது, அவர்களை நான் கையில் எடுத்து எகிப்துக்கு வெளியே கொண்டு வந்தபோது செய்தது. நான் அவர்களுக்கு ஆண்டவராக இருந்தேன். ஆனால், அவர்கள் அந்த உடன்படிக்கையை உடைத்தனர்” என்றார். இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
Thiru Viviliam
அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறி விட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.⒫
Roman Transliteration
Naan avarkal pithaakkalai ekipthu thaesaththilirunthu alaiththuvarak kaippitiththa naalilae, avarkalotae pannnnina udanpatikkaiyinpati alla; aenenil naan avarkalukku naayakaraayirunthum, antha en udanpatikkaiyai avarkal meeri avamaakkippottarkalae entu Karththar sollukiraar.
Jeremiah 31:32 in Other Translations
King James Version (KJV)
Not according to the covenant that I made with their fathers in the day that I took them by the hand to bring them out of the land of Egypt; which my covenant they brake, although I was an husband unto them, saith the LORD:
American Standard Version (ASV)
not according to the covenant that I made with their fathers in the day that I took them by the hand to bring them out of the land of Egypt; which my covenant they brake, although I was a husband unto them, saith Jehovah.
Bible in Basic English (BBE)
Not like the agreement which I made with their fathers, on the day when I took them by the hand to be their guide out of the land of Egypt; which agreement was broken by them, and I gave them up, says the Lord.
Darby English Bible (DBY)
not according to the covenant that I made with their fathers, in the day of my taking them by the hand, to lead them out of the land of Egypt; which my covenant they broke, although I was a husband unto them, saith Jehovah.
World English Bible (WEB)
not according to the covenant that I made with their fathers in the day that I took them by the hand to bring them out of the land of Egypt; which my covenant they broke, although I was a husband to them, says Yahweh.
Young's Literal Translation (YLT)
Not like the covenant that I made with their fathers, In the day of My laying hold on their hand, To bring them out of the land of Egypt, In that they made void My covenant, And I ruled over them -- an affirmation of Jehovah.
எரேமியா Jeremiah 31:32
நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Not according to the covenant that I made with their fathers in the day that I took them by the hand to bring them out of the land of Egypt; which my covenant they brake, although I was an husband unto them, saith the LORD:| Not | לֹ֣א | lōʾ | loh |
| according to the covenant | כַבְּרִ֗ית | bĕrît | beh-REET |
| that | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| I made | כָּרַ֙תִּי֙ | kārat | ka-RAHT |
| with | אֶת | ʾēt | ate |
| their fathers | אֲבוֹתָ֔ם | ʾāb | av |
| in the day | בְּיוֹם֙ | yôm | yome |
| I took | הֶחֱזִיקִ֣י | ḥāzaq | ha-ZAHK |
| them by the hand | בְיָדָ֔ם | yād | yahd |
| to bring out | לְהוֹצִיאָ֖ם | yāṣāʾ | ya-TSA |
| them of the land | מֵאֶ֖רֶץ | ʾereṣ | eh-RETS |
| of Egypt; | מִצְרָ֑יִם | miṣrayim | meets-ra-YEEM |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| they | הֵ֜מָּה | hēm | hame |
| brake, | הֵפֵ֣רוּ | pārar | pa-RAHR |
| אֶת | ʾēt | ate | |
| my covenant | בְּרִיתִ֗י | bĕrît | beh-REET |
| although I | וְאָנֹכִ֛י | ʾānōkî | ah-noh-HEE |
| was an husband | בָּעַ֥לְתִּי | bāʿal | ba-AL |
| בָ֖ם | |||
| unto them, saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord: | יְהוָֽה׃ | yĕhōwâ | yeh-hoh-VA |
Read Full Chapter : Jeremiah 31