Bible

எரேமியா 31

Jeremiah 31:1 in Tamil

தமிழ்

எரேமியா 31:1
அக்காலத்திலே நான் இஸ்ரவேலின் வம்சங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
அக்காலத்தில் நான் இஸ்ரவேலின் வம்சங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பேன், அவர்கள் என் மக்களாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
கர்த்தர், “அந்த நேரத்தில் நான் இஸ்ரவேலின் அனைத்து கோத்திரங்களுக்கும் தேவனாக இருப்பேன். அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்” என்றார்.

Thiru Viviliam
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “அக்காலத்தில் இஸ்ரயேலின் குடும்பங்கள் எல்லாவற்றுக்கும் நான் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்.”⒫

Roman Transliteration
Akkaalaththilae naan isravaelin vamsangalukkellaam thaevanaayiruppaen, avarkal en janamaayiruppaarkal entu Karththar sollukiraar.

Jeremiah 31:1 in Other Translations

King James Version (KJV)
At the same time, saith the LORD, will I be the God of all the families of Israel, and they shall be my people.

American Standard Version (ASV)
At that time, saith Jehovah, will I be the God of all the families of Israel, and they shall be my people.

Bible in Basic English (BBE)
At that time, says the Lord, I will be the God of all the families of Israel, and they will be my people.

Darby English Bible (DBY)
At that time, saith Jehovah, will I be the God of all the families of Israel, and they shall be my people.

World English Bible (WEB)
At that time, says Yahweh, will I be the God of all the families of Israel, and they shall be my people.

Young's Literal Translation (YLT)
At that time, an affirmation of Jehovah, I am for God to all families of Israel, And they -- they are to Me for a people.

எரேமியா Jeremiah 31:1

அக்காலத்திலே நான் இஸ்ரவேலின் வம்சங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

At the same time, saith the LORD, will I be the God of all the families of Israel, and they shall be my people.

time, בָּעֵ֤ת ʿēt ate
At the same הַהִיא֙ hûʾ hoo
saith נְאֻם nĕʾum neh-OOM
the Lord, יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
will I be אֶֽהְיֶה֙ hāyâ ha-YA
the God לֵֽאלֹהִ֔ים ʾĕlōhîm ay-loh-HEEM
of all לְכֹ֖ל kōl kole
the families מִשְׁפְּח֣וֹת mišpāḥâ meesh-pa-HA
of Israel, יִשְׂרָאֵ֑ל yiśrāʾēl yees-ra-ALE
and they וְהֵ֖מָּה hēm hame
shall be יִֽהְיוּ hāyâ ha-YA
לִ֥י
my people. לְעָֽם׃ ʿam am



Read Full Chapter : Jeremiah 31