Bible

எரேமியா 23

Jeremiah 23:6 in Tamil

தமிழ்

எரேமியா 23:6
அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே.

Tamil Indian Revised Version
அவர் நாட்களில் யூதா காப்பாற்றப்படும், இஸ்ரவேல் சுகமாக வாசம்செய்யும்; அவருக்குச் சூட்டப்படும் பெயர் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே.

Tamil Easy Reading Version
நல்ல ‘துளிருள்ள’ காலத்தில், யூதாவின் ஜனங்கள் காப்பாற்றப்படுவார்கள். இஸ்ரவேலர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள். இது அவரது நாமமாக இருக்கும்: கர்த்தர் நமது நன்மை.

Thiru Viviliam
அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். “யாவே சித்கேனூ”* என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.

Roman Transliteration
Avar naatkalil yoothaa iratchikkappadum, Israel sukamaay vaasampannnum; avarukku idum naamam namathu neethiyaayirukkira Karththar enpathae.

Jeremiah 23:6 in Other Translations

King James Version (KJV)
In his days Judah shall be saved, and Israel shall dwell safely: and this is his name whereby he shall be called, THE LORD OUR RIGHTEOUSNESS.

American Standard Version (ASV)
In his days Judah shall be saved, and Israel shall dwell safely; and this is his name whereby he shall be called: Jehovah our righteousness.

Bible in Basic English (BBE)
In his days Judah will have salvation and Israel will be living without fear: and this is the name by which he will be named, The Lord is our righteousness.

Darby English Bible (DBY)
In his days Judah shall be saved, and Israel shall dwell in safety; and this is his name whereby he shall be called, Jehovah our Righteousness.

World English Bible (WEB)
In his days Judah shall be saved, and Israel shall dwell safely; and this is his name by which he shall be called: Yahweh our righteousness.

Young's Literal Translation (YLT)
In his days is Judah saved, and Israel dwelleth confidently, And this his name that Jehovah proclaimeth him, `Our Righteousness.'

எரேமியா Jeremiah 23:6

அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே.

In his days Judah shall be saved, and Israel shall dwell safely: and this is his name whereby he shall be called, THE LORD OUR RIGHTEOUSNESS.

In his days בְּיָמָיו֙ yôm yome
shall be saved, תִּוָּשַׁ֣ע yāšaʿ ya-SHA
Judah יְהוּדָ֔ה yĕhûdâ yeh-hoo-DA
and Israel וְיִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
shall dwell יִשְׁכֹּ֣ן šākan sha-HAHN
safely: לָבֶ֑טַח beṭaḥ beh-TAHK
and this וְזֶה ze zeh
his name שְּׁמ֥וֹ šēm shame
whereby אֲֽשֶׁר ʾăšer uh-SHER
he shall be called, יִקְרְא֖וֹ qārāʾ ka-RA
THE LORD יְהוָ֥ה׀ yĕhōwâ yeh-hoh-VA
OUR RIGHTEOUSNESS. צִדְקֵֽנוּ׃ ṣedeq tseh-DEK



Read Full Chapter : Jeremiah 23