எரேமியா 23
Jeremiah 23:19 in Tamil
எரேமியா 23:19
இதோ, கர்த்தருடைய பெருங்காற்றாகிய கொடிய புசல் புறப்பட்டது; அது துன்மார்க்கருடைய தலையின்மேல் உக்கிரமாய் மோதும்.
Tamil Indian Revised Version
இதோ, கர்த்தருடைய பெருங்காற்றாகிய கொடிய புயல் புறப்பட்டது; அது துன்மார்க்கருடைய தலையின்மேல் கடுமையாக மோதும்.
Tamil Easy Reading Version
இப்பொழுது கர்த்தருடைய தண்டனை புயலைப் போன்று வரும். கர்த்தருடைய கோபம் கொடிய புயலைப்போன்றிருக்கும். கெட்ட மனிதர்களின் தலைகளை மோதித் தள்ளவரும்.
Thiru Viviliam
⁽இதோ ஆண்டவரின் சீற்றம்␢ புயலாய் வீசுகின்றது;␢ அது தீயோரின் தலைமேல்␢ சூறாவளியாய்ச் சுழன்றடிக்கின்றது.⁾
Roman Transliteration
Itho, karththarutaiya perungaattaாkiya kotiya pusal purappattathu; athu thunmaarkkarutaiya thalaiyinmael ukkiramaay mothum.
Jeremiah 23:19 in Other Translations
King James Version (KJV)
Behold, a whirlwind of the LORD is gone forth in fury, even a grievous whirlwind: it shall fall grievously upon the head of the wicked.
American Standard Version (ASV)
Behold, the tempest of Jehovah, `even his' wrath, is gone forth, yea, a whirling tempest: it shall burst upon the head of the wicked.
Bible in Basic English (BBE)
See, the storm-wind of the Lord, even the heat of his wrath, has gone out, a rolling storm, bursting on the heads of the evil-doers.
Darby English Bible (DBY)
Behold, a tempest of Jehovah, fury is gone forth, yea, a whirling storm: it shall whirl down upon the head of the wicked.
World English Bible (WEB)
Behold, the tempest of Yahweh, [even his] wrath, is gone forth, yes, a whirling tempest: it shall burst on the head of the wicked.
Young's Literal Translation (YLT)
Lo, a whirlwind of Jehovah -- Fury hath gone out, even a piercing whirlwind, On the head of the wicked it stayeth.
எரேமியா Jeremiah 23:19
இதோ, கர்த்தருடைய பெருங்காற்றாகிய கொடிய புசல் புறப்பட்டது; அது துன்மார்க்கருடைய தலையின்மேல் உக்கிரமாய் மோதும்.
Behold, a whirlwind of the LORD is gone forth in fury, even a grievous whirlwind: it shall fall grievously upon the head of the wicked.| Behold, | הִנֵּ֣ה׀ | hinnē | hee-NAY |
| a whirlwind | סַעֲרַ֣ת | saʿar | sa-AR |
| of the Lord | יְהוָ֗ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| in fury, | חֵמָה֙ | ḥēmâ | hay-MA |
| is gone forth | יָֽצְאָ֔ה | yāṣāʾ | ya-TSA |
| whirlwind: | וְסַ֖עַר | saʿar | sa-AR |
| even a grievous | מִתְחוֹלֵ֑ל | ḥûl | hool |
| upon | עַ֛ל | ʿal | al |
| the head | רֹ֥אשׁ | rōš | rohsh |
| of the wicked. | רְשָׁעִ֖ים | rāšāʿ | ra-SHA |
| it shall fall grievously | יָחֽוּל׃ | ḥûl | hool |
Read Full Chapter : Jeremiah 23