Bible

எரேமியா 22

Jeremiah 22:18 in Tamil

தமிழ்

எரேமியா 22:18
ஆகையால், கர்த்தர் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக்குறித்து: ஐயோ! என் சகோதரனே, ஐயோ! சகோதரியே என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ! ஆண்டவனே, ஐயோ! அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை.

Tamil Indian Revised Version
ஆகையால் கர்த்தர் யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக் குறித்து: ஐயோ! என் சகோதரனே, ஐயோ! சகோதரியே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ! ஆண்டவனே, ஐயோ! அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை.

Tamil Easy Reading Version
எனவே, கர்த்தர் இதைத்தான் யோசியாவின் மகனான, அரசன் யோயாக்கீமிடம் கூறுகிறார். “யூதாவின் ஜனங்கள் யோயாக்கீமிற்காக அழமாட்டார்கள். அவர்கள் மற்றவர்களிடம், ‘ஓ, எனது சகோதரனே, யோயாக்கீம் பற்றி வருந்துகிறேன்! ஓ, எனது சகோதரியே, நான் யோயாக்கீம் பற்றி மிகவும் வருந்துகிறேன்!’ என்று சொல்லமாட்டார்கள். யோயாக்கீமிற்காக யூதா ஜனங்கள் அழமாட்டார்கள். அவர்கள் அவனைப்பற்றி, ‘ஓ, எஜமானே, நான் சோகமாக இருக்கிறேன்! ஓ, அரசனே, நான் சோகமாக இருக்கிறேன்!’ என்று சொல்லமாட்டார்கள்.

Thiru Viviliam
⁽ஆகவே யூதாவின் அரசனும்␢ யோசியாவின் மகனுமாகிய␢ யோயாக்கிமைக் குறித்து␢ ஆண்டவர் கூறுவது இதுவே:␢ ‘ஐயோ என் சகோதரனே!␢ ஐயோ சகோதரியே!’␢ என்று அவனுக்காக யாரும்␢ ஒப்பாரி வைக்கமாட்டார்கள்.␢ ‘ஐயோ என் தலைவரே!␢ மாண்பு மிக்கவரே!’␢ என்று அழமாட்டார்கள்.⁾

Roman Transliteration
Aakaiyaal, Karththar yosiyaavin kumaaranaakiya yoyaakgeem enkira yoothaavin raajaavaikkuriththu: aiyo! En sakotharanae, aiyo! Sakothariyae entu avanukkaakap pulampuvathillai; aiyo! Aanndavanae, aiyo! Avarutaiya makaththuvamae, entu avanukkaakap pulampuvathillai.

Jeremiah 22:18 in Other Translations

King James Version (KJV)
Therefore thus saith the LORD concerning Jehoiakim the son of Josiah king of Judah; They shall not lament for him, saying, Ah my brother! or, Ah sister! they shall not lament for him, saying, Ah lord! or, Ah his glory!

American Standard Version (ASV)
Therefore thus saith Jehovah concerning Jehoiakim the son of Josiah, king of Judah: they shall not lament for him, `saying', Ah my brother! or, Ah sister! They shall not lament for him, `saying' Ah lord! or, Ah his glory!

Bible in Basic English (BBE)
So this is what the Lord has said about Jehoiakim, the son of Josiah, king of Judah: They will make no weeping for him, saying, Ah my brother! or, Ah sister! they will make no weeping for him, saying, Ah lord! or, Ah his glory!

Darby English Bible (DBY)
Therefore thus saith Jehovah concerning Jehoiakim the son of Josiah, the king of Judah: They shall not lament for him, Ah, my brother! or, Ah, sister! They shall not lament for him, Ah, lord! or Ah, his glory!

World English Bible (WEB)
Therefore thus says Yahweh concerning Jehoiakim the son of Josiah, king of Judah: they shall not lament for him, [saying], Ah my brother! or, Ah sister! They shall not lament for him, [saying] Ah lord! or, Ah his glory!

Young's Literal Translation (YLT)
Therefore, thus said Jehovah concerning Jehoiakim son of Josiah king of Judah: They do not lament for him, Ah, my brother, and Ah, sister, They do not lament for him, Ah, lord, and Ah, his honour.

எரேமியா Jeremiah 22:18

ஆகையால், கர்த்தர் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக்குறித்து: ஐயோ! என் சகோதரனே, ஐயோ! சகோதரியே என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ! ஆண்டவனே, ஐயோ! அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை.

Therefore thus saith the LORD concerning Jehoiakim the son of Josiah king of Judah; They shall not lament for him, saying, Ah my brother! or, Ah sister! they shall not lament for him, saying, Ah lord! or, Ah his glory!

Therefore לָכֵ֞ן kēn kane
thus כֹּֽה koh
saith אָמַ֣ר ʾāmar ah-MAHR
the Lord יְהוָ֗ה yĕhōwâ yeh-hoh-VA
concerning אֶל ʾēl ale
Jehoiakim יְהוֹיָקִ֤ים yĕhôyāqîm yeh-hoh-ya-KEEM
the son בֶּן bēn bane
of Josiah יֹאשִׁיָּ֙הוּ֙ yōʾšiyyâ yoh-shee-YA
king מֶ֣לֶךְ melek meh-LEK
of Judah; יְהוּדָ֔ה yĕhûdâ yeh-hoo-DA
They shall not לֹא lōʾ loh
lament יִסְפְּד֣וּ sāpad sa-FAHD
ל֔וֹ
for him, Ah ה֥וֹי hôy hoy
my brother! אָחִ֖י ʾāḥ ak
or, Ah וְה֣וֹי hôy hoy
sister! אָח֑וֹת ʾāḥôt ah-HOTE
they shall not לֹא lōʾ loh
lament יִסְפְּד֣וּ sāpad sa-FAHD
ל֔וֹ
for him, Ah ה֥וֹי hôy hoy
lord! אָד֖וֹן ʾādôn ah-DONE
or, Ah וְה֥וֹי hôy hoy
his glory! הֹדֹֽה׃ hôd hode



Read Full Chapter : Jeremiah 22