Bible

எரேமியா 14

Jeremiah 14:22 in Tamil

தமிழ்

எரேமியா 14:22
புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால் உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர்.

Tamil Indian Revised Version
அன்னிய மக்களுடைய வீணான தெய்வங்களுக்குள் மழையைப் பொழியவைப்பவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டாக்கினீர்.

Tamil Easy Reading Version
அயல்நாட்டு விக்கிரகங்களுக்கு மழையை கொண்டுவரும் வல்லமை கிடையாது. வானத்திற்கு மழையைப் பொழியச் செய்யும் அதிகாரம் இல்லை. நீரே எங்களது ஒரே நம்பிக்கை, நீர் ஒருவரே இவை அனைத்தையும் செய்தவர்.

Thiru Viviliam
⁽வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள்␢ மழை தரவல்லது எதுவும் உண்டா?␢ வானங்கள் தாமாக␢ மழை பொழிய முடியுமா?␢ எங்கள் இறைவனாகிய ஆண்டவரே,␢ நீர் அல்லவா அதைச் செய்யக் கூடியவர்;␢ நாங்கள் உம்மையே␢ எதிர்நோக்கியுள்ளோம்;␢ எனெனில், இவற்றை எல்லாம்␢ செய்பவர் நீரே.⁾

Roman Transliteration
Purajaathikalutaiya veennaana thaevarkalukkul malai varushikkappannnaththakkavarkal unntoo? Allathu, vaanangal thaanaay malaikalaik kodukkumo? Engal thaevanaakiya karththaraayirukkira neerallavo athaich seykiravar; aakaiyaal umakkuk kaaththirukkirom; thaevareer ivaikalaiyellaam unndupannnnineer.

Jeremiah 14:22 in Other Translations

King James Version (KJV)
Are there any among the vanities of the Gentiles that can cause rain? or can the heavens give showers? art not thou he, O LORD our God? therefore we will wait upon thee: for thou hast made all these things.

American Standard Version (ASV)
Are there any among the vanities of the nations that can cause rain? or can the heavens give showers? art not thou he, O Jehovah our God? therefore we will wait for thee; for thou hast made all these things.

Bible in Basic English (BBE)
Are any of the false gods of the nations able to make rain come? are the heavens able to give showers? are you not he, O Lord our God? so we will go on waiting for you, for you have done all these things.

Darby English Bible (DBY)
Are there any among the vanities of the nations that can cause rain? or can the heavens give showers? Art not thou HE, Jehovah, our God? And we wait upon thee; for thou hast made all these things.

World English Bible (WEB)
Are there any among the vanities of the nations that can cause rain? or can the sky give showers? Aren't you he, Yahweh our God? therefore we will wait for you; for you have made all these things.

Young's Literal Translation (YLT)
Are there among the vanities of the nations any causing rain? And do the heavens give showers? Art not Thou He, O Jehovah our God? And we wait for thee, for Thou -- Thou hast done all these!

எரேமியா Jeremiah 14:22

புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால் உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர்.

Are there any among the vanities of the Gentiles that can cause rain? or can the heavens give showers? art not thou he, O LORD our God? therefore we will wait upon thee: for thou hast made all these things.

Are there הֲיֵ֨שׁ yēš yaysh
among the vanities בְּהַבְלֵ֤י hebel heh-VEL
of the Gentiles הַגּוֹיִם֙ gôy ɡoy
that can cause rain? מַגְשִׁמִ֔ים gāšam ɡa-SHAHM
or וְאִם ʾim eem
can the heavens הַשָּׁמַ֖יִם šāmayim sha-ma-YEEM
give יִתְּנ֣וּ nātan na-TAHN
showers? רְבִבִ֑ים rābîb ra-VEEV
not הֲלֹ֨א lōʾ loh
thou אַתָּה ʾattâ ah-TA
he, ה֜וּא hûʾ hoo
O Lord יְהוָ֤ה yĕhōwâ yeh-hoh-VA
our God? אֱלֹהֵ֙ינוּ֙ ʾĕlōhîm ay-loh-HEEM
therefore we will wait וּ֨נְקַוֶּה qāwâ ka-VA
לָּ֔ךְ
upon thee: for כִּֽי kee
thou אַתָּ֥ה ʾattâ ah-TA
hast made עָשִׂ֖יתָ ʿāśâ ah-SA
אֶת ʾēt ate
all כָּל kōl kole
these אֵֽלֶּה׃ ʾēlle ay-LEH



Read Full Chapter : Jeremiah 14