எரேமியா 13
Jeremiah 13:16 in Tamil
எரேமியா 13:16
அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும் நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்.
Tamil Indian Revised Version
அவர் அந்தகாரத்தை வரச்செய்வதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் தடுமாறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்திற்குக் காத்திருக்கும்போது, அவர் அதை இருளும் காரிருளுமாக மாறச்செய்வதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்.
Tamil Easy Reading Version
உனது தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து, அவரைத் துதி. இல்லையெனில் அவர் இருளைக் கொண்டுவருவார். இருளான குன்றுகளின்மேல் விழுமுன், அவரைத் துதி. இல்லாவிட்டால் யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் ஒளிக்காக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், கர்த்தர் அடர்த்தியான இருளைக் கொண்டு வருவார். கர்த்தர் ஒளியை மிக அடர்த்தியான இருளாக மாற்றிவிடுவார்.
Thiru Viviliam
⁽உங்கள் கடவுளாகிய ஆண்டவரை␢ பெருமைப்படுத்துங்கள்;␢ உங்கள் கடவுளாகிய ஆண்டவர்␢ இருள்படரச் செய்யுமுன்பும்,␢ உங்கள் பாதங்கள் இருளடைந்த␢ மலைகளில் இடறுமுன்பும்␢ அவரை மாட்சிமைப் படுத்துங்கள்.␢ நீங்கள் ஒளியை எதிர்பார்த்து␢ நிற்கும் போதே␢ இருளின் நிழல்கள் சூழச்செய்வார்;␢ இருண்ட மேகங்கள் எழச்செய்வார்.⁾
Roman Transliteration
Avar anthakaaraththai varappannnuvatharku munnum, irunnda malaikalil ungal kaalkal idaraுvatharku munnum neengal velichchaththukkuk kaaththirukkumpothu, avar athai anthakaaramum kaarirulumaaka maarappannnuvatharku munnum, ungal thaevanaakiya karththarukku makimaiyaich seluththungal.
Jeremiah 13:16 in Other Translations
King James Version (KJV)
Give glory to the LORD your God, before he cause darkness, and before your feet stumble upon the dark mountains, and, while ye look for light, he turn it into the shadow of death, and make it gross darkness.
American Standard Version (ASV)
Give glory to Jehovah your God, before he cause darkness, and before your feet stumble upon the dark mountains, and, while ye look for light, he turn it into the shadow of death, and make it gross darkness.
Bible in Basic English (BBE)
Give glory to the Lord your God, before he makes it dark, and before your feet are slipping on the dark mountains, and, while you are looking for a light, he makes it into deep dark, into black night.
Darby English Bible (DBY)
Give glory to Jehovah your God, before he cause darkness, and before your feet stumble upon the mountains of twilight; and ye shall look for light, but he will turn it into the shadow of death, and make [it] gross darkness.
World English Bible (WEB)
Give glory to Yahweh your God, before he cause darkness, and before your feet stumble on the dark mountains, and, while you look for light, he turn it into the shadow of death, and make it gross darkness.
Young's Literal Translation (YLT)
Give ye to Jehovah your God honour, Before He doth cause darkness, And before your feet stumble on dark mountains, And ye have waited for light, And He hath made it for death-shade, And hath appointed `it' for thick darkness.
எரேமியா Jeremiah 13:16
அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும் நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்.
Give glory to the LORD your God, before he cause darkness, and before your feet stumble upon the dark mountains, and, while ye look for light, he turn it into the shadow of death, and make it gross darkness.| Give | תְּנוּ֩ | nātan | na-TAHN |
| to the Lord | לַיהוָ֨ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| your God, | אֱלֹהֵיכֶ֤ם | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| glory | כָּבוֹד֙ | kābôd | ka-VODE |
| before | בְּטֶ֣רֶם | ṭerem | teh-REM |
| he cause darkness, | יַחְשִׁ֔ךְ | ḥāšak | ha-SHAHK |
| and before | וּבְטֶ֛רֶם | ṭerem | teh-REM |
| stumble | יִֽתְנַגְּפ֥וּ | nāgap | na-ɡAHF |
| your feet | רַגְלֵיכֶ֖ם | regel | reh-ɡEL |
| upon | עַל | ʿal | al |
| mountains, | הָ֣רֵי | har | hahr |
| the dark | נָ֑שֶׁף | nešep | neh-SHEF |
| and, while ye look | וְקִוִּיתֶ֤ם | qāwâ | ka-VA |
| for light, | לְאוֹר֙ | ʾôr | ore |
| he turn | וְשָׂמָ֣הּ | śûm | soom |
| it into the shadow of death, | לְצַלְמָ֔וֶת | ṣalmāwet | tsahl-ma-VET |
| make | יְשִׁ֖ית | šît | sheet |
| gross darkness. | לַעֲרָפֶֽל׃ | ʿărāpel | uh-ra-FEL |
Read Full Chapter : Jeremiah 13