எசேக்கியேல் 48
Ezekiel 48:13 in Tamil
எசேக்கியேல் 48:13
ஆசாரியரின் எல்லைக்கு எதிராக லேவியர் அடையும் பங்கு இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமாயிருக்கவேண்டும்; நீளம் இருபத்தையாயிரங்கோலும், அகலம் பதினாயிரங்கோலுமாயிருப்பதாக.
Tamil Indian Revised Version
ஆசாரியரின் எல்லைக்கு எதிராக லேவியர்கள் அடையும் பங்கு இருபத்தைந்தாயிரம் கோல் நீளமும் பத்தாயிரம் கோல் அகலமுமாக இருக்கவேண்டும்; நீளம் இருபத்தைந்தாயிரம் கோலும், அகலம் பத்தாயிரம் கோலுமாக இருப்பதாக.
Tamil Easy Reading Version
“ஆசாரியர்களின் பங்குக்கு அடுத்து லேவியரின் பங்கு இருக்கும். அது 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமும் உடையது. அவர்கள் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 20,000 முழம் (6.6. மைல்) அகலமும் உடைய முழு நீளமும் அகலமும் உள்ள நிலத்தைப் பெறுவார்கள்.
Thiru Viviliam
குருக்களுக்கான பகுதியின் எல்லையருகே இருபத்தையாயிர முழ நீளமும் பத்தாயிர முழ அகலமும் கொண்ட பகுதி லேவியருக்கு உரியதாய் இருக்கும்; ஆம், மொத்த நீளம் இருபத்தையாயிர முழமும் அகலம் பத்தாயிர முழமும் இருப்பதாக!
Roman Transliteration
Aasaariyarin ellaikku ethiraaka laeviyar ataiyum pangu irupaththaiyaayirangaோl neelamum, pathinaayirangaோl akalamumaayirukkavaenndum; neelam irupaththaiyaayirangaோlum, akalam pathinaayirangaோlumaayiruppathaaka.
Ezekiel 48:13 in Other Translations
King James Version (KJV)
And over against the border of the priests the Levites shall have five and twenty thousand in length, and ten thousand in breadth: all the length shall be five and twenty thousand, and the breadth ten thousand.
American Standard Version (ASV)
And answerable unto the border of the priests, the Levites shall have five and twenty thousand in length, and ten thousand in breadth: all the length shall be five and twenty thousand, and the breadth ten thousand.
Bible in Basic English (BBE)
And the Levites are to have a part of the land equal to the limit of the priests', twenty-five thousand long and ten thousand wide, all of it together to be twenty-five thousand long and twenty thousand wide.
Darby English Bible (DBY)
And answering to the border of the priests, the Levites shall have five and twenty thousand in length, and ten thousand in breadth: the whole length shall be five and twenty thousand, and the breadth ten thousand.
World English Bible (WEB)
Answerable to the border of the priests, the Levites shall have twenty-five thousand in length, and ten thousand in breadth: all the length shall be twenty-five thousand, and the breadth ten thousand.
Young's Literal Translation (YLT)
`And `to' the Levites over-against the border of the priests `are' five and twenty thousand `in' length, and `in' breadth ten thousand, all the length `is' five and twenty thousand, and the breadth ten thousand.
எசேக்கியேல் Ezekiel 48:13
ஆசாரியரின் எல்லைக்கு எதிராக லேவியர் அடையும் பங்கு இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமாயிருக்கவேண்டும்; நீளம் இருபத்தையாயிரங்கோலும், அகலம் பதினாயிரங்கோலுமாயிருப்பதாக.
And over against the border of the priests the Levites shall have five and twenty thousand in length, and ten thousand in breadth: all the length shall be five and twenty thousand, and the breadth ten thousand.| the Levites | וְהַלְוִיִּ֗ם | lēwiyyî | lay-vee-YEE |
| And over against | לְעֻמַּת֙ | ʿummâ | oo-MA |
| the border | גְּב֣וּל | gĕbûl | ɡeh-VOOL |
| of the priests | הַכֹּהֲנִ֔ים | kōhēn | koh-HANE |
| five | חֲמִשָּׁ֨ה | ḥāmēš | ha-MAYSH |
| and twenty | וְעֶשְׂרִ֥ים | ʿeśrîm | es-REEM |
| thousand | אֶ֙לֶף֙ | ʾelep | eh-LEF |
| in length, | אֹ֔רֶךְ | ʾōrek | oh-REK |
| in breadth: | וְרֹ֖חַב | rōḥab | roh-HAHV |
| and ten | עֲשֶׂ֣רֶת | ʿeśer | eh-SER |
| thousand | אֲלָפִ֑ים | ʾelep | eh-LEF |
| all | כָּל | kōl | kole |
| the length | אֹ֗רֶךְ | ʾōrek | oh-REK |
| five | חֲמִשָּׁ֤ה | ḥāmēš | ha-MAYSH |
| and twenty | וְעֶשְׂרִים֙ | ʿeśrîm | es-REEM |
| thousand, | אֶ֔לֶף | ʾelep | eh-LEF |
| and the breadth | וְרֹ֖חַב | rōḥab | roh-HAHV |
| ten | עֲשֶׂ֥רֶת | ʿeśer | eh-SER |
| thousand. | אֲלָפִֽים׃ | ʾelep | eh-LEF |
Read Full Chapter : Ezekiel 48