உபாகமம் 3
Deuteronomy 3:22 in Tamil
உபாகமம் 3:22
அவர்களுக்குப் பயப்படீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுவார் என்று சொன்னேன்.
Tamil Indian Revised Version
அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்காகப் போர் செய்வார் என்று சொன்னேன்.
Tamil Easy Reading Version
அந்நாட்டு அரசர்களைக் கண்டு நீ பயப்படாதே, ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகப் போரிடுவார்’ என்று கூறினேன்.
Thiru Viviliam
நீ அவர்களுக்கு அஞ்சாதே. ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்காகப் போர் புரிவார்.’
Roman Transliteration
Avarkalukkup payappateerkalaaka; ungal thaevanaakiya Karththar thaamae ungalukkaaka yuththampannnuvaar entu sonnaen.
Deuteronomy 3:22 in Other Translations
King James Version (KJV)
Ye shall not fear them: for the LORD your God he shall fight for you.
American Standard Version (ASV)
Ye shall not fear them; for Jehovah your God, he it is that fighteth for you.
Bible in Basic English (BBE)
Have no fear of them, for the Lord your God will be fighting for you.
Darby English Bible (DBY)
Ye shall not fear them; for Jehovah your God, he will fight for you.
Webster's Bible (WBT)
Ye shall not fear them: for the LORD your God he shall fight for you.
World English Bible (WEB)
You shall not fear them; for Yahweh your God, he it is who fights for you.
Young's Literal Translation (YLT)
fear them not, for Jehovah your God, He is fighting for you.
உபாகமம் Deuteronomy 3:22
அவர்களுக்குப் பயப்படீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுவார் என்று சொன்னேன்.
Ye shall not fear them: for the LORD your God he shall fight for you.| Ye shall not | לֹ֖א | lōʾ | loh |
| fear | תִּֽירָא֑וּם | yārēʾ | ya-RAY |
| them: for | כִּ֚י | kî | kee |
| the Lord | יְהוָ֣ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| your God | אֱלֹֽהֵיכֶ֔ם | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| he | ה֖וּא | hûʾ | hoo |
| shall fight for you. | הַנִּלְחָ֥ם | lāḥam | la-HAHM |
| לָכֶֽם׃ |
Read Full Chapter : Deuteronomy 3