Viliththidu Viliththidu in D Scale
Dmவிழித்திடு விழித்திடுF தேவன் வருகிறார்DmDmவிலக்கிடு விலக்கிடு பாFவம் விலக்கிடுDmDmவிழித்திரு விழித்திருF பரிசுத்தர் வருDmகிறார்Dmவிடைகொடு விடைகொடுDmஉலகிற்கு விடைகொடுFஎக்காளம் தொனியுடன் கைத்தாளம்C முழங்கிட -2Dmவிழித்திடு விழித்திடு Gவிலக்கிடு விலக்கிடுCவிழித்திரு விழித்திA#ரு விடைகொடு விடைகொடு
Dmபோதும் இந்த வாழ்Amக்கை என்றுDmவேதனைப்பட்ட நாட்Cகள்- எDmங்கேCஎந்தன் பிரியன் என்று தேFடி திரிந்A7த பாதைCஇரவில் காணும் கனவு-அதில்Gதோன்றும் இன்ப அமைதிCஉறக்கம் கலையும் Fநேரம்Gபகல் காற்றும் வெற்றிடம்Fநேரம் நின்று போகும்-பனிப்G பாறைAmகரைந்து போகும்-நிறை கடலும்Fவற்றி போகும் எங்குமவர் குரல் கேA7ட்கும்—விழித்திடு விழித்திடு
Dmமரணம் வென்ற தேவன்AmDmமீண்டும் உனக்காய் வருகிறாCர்Dmவாசல் படியில் Cநின்றே தட்டும்Fஅவரை அழைத்துக்கொள்A7Cஉலகை ஆளும் ராஜாGநம்மை நியாயம் தீர்க்க வருவார்Fஅவரின் பிள்ளையாCக்கி நம்மைGகூட அழைத்துச் செல்வார்Fஇன்னும் எதற்கு தயக்கம்-நீG பயத்துடன்Amவாழ்ந்தது போதும் எழுந்து புறப்படு நீயும்Fபுது வாழ்க்கை நிச்A7சயம்—விழித்திடு விழித்திடு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom