Vaanaathi Vaanavar Nam Yesuvai in F Scale

வானாதி வானவர் நம் இயேசுவை
வாத்தியங்கள் முழங்கிட பாடுவோம் (2)
தேவாதி தேவன் நம் இயேசுவை
நாட்டியங்கள் ஆடி கொண்டாடுவோம் (2)
அல்லேலூயா ஆ அல்லேலூயா
அல்லேலூயா ஆ அல்லேலூயா
அல்லேலூயா ஆ அல்லேலூயா
அல்லேலூயா ஆ அல்லேலூயா
வானங்களை விரித்தவரை பாடுவோம்
வானபரன் இயேவைக் கொண்டாடுவோம் (2)
.. அல்லேலூயா
வாக்குத்ததம் தந்தவை பாடுவோம்
வாக்குமாறா தேவனைக் கொண்டாடுவோம் (2)
.. அல்லேலூயா
பாரில் வந்த பரலோக நாயகன்
பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே (2)
.. அல்லேலூயா
பாவ சேற்றில் வாழ்ந்து வந்த என்னையே
பாசக்கரம் நீட்டி என்னை தூக்கினார் (2)
.. அல்லேலூயா
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்

வானாதி வானவர் நம் இயேசுவை
Vaanaathi Vaanavar Nam Yesuvai
வாத்தியங்கள் முழங்கிட பாடுவோம் (2)
Vaaththiyangal Mulangida Paaduvom (2)
தேவாதி தேவன் நம் இயேசுவை
Thaevaathi Thaevan Nam Yesuvai
நாட்டியங்கள் ஆடி கொண்டாடுவோம் (2)
Naattiyangal Aati Konndaaduvom (2)

அல்லேலூயா ஆ அல்லேலூயா
Allaelooyaa Aa Allaelooyaa
அல்லேலூயா ஆ அல்லேலூயா
Allaelooyaa Aa Allaelooyaa
அல்லேலூயா ஆ அல்லேலூயா
Allaelooyaa Aa Allaelooyaa
அல்லேலூயா ஆ அல்லேலூயா
Allaelooyaa Aa Allaelooyaa

வானங்களை விரித்தவரை பாடுவோம்
Vaanangalai Viriththavarai Paaduvom
வானபரன் இயேவைக் கொண்டாடுவோம் (2)
Vaanaparan Iyaevaik Konndaaduvom (2)
.. அல்லேலூயா
.. Allaelooyaa

வாக்குத்ததம் தந்தவை பாடுவோம்
Vaakkuththatham Thanthavai Paaduvom
வாக்குமாறா தேவனைக் கொண்டாடுவோம் (2)
Vaakkumaaraa Thaevanaik Konndaaduvom (2)
.. அல்லேலூயா
.. Allaelooyaa

பாரில் வந்த பரலோக நாயகன்
Paaril Vantha Paraloka Naayakan
பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே (2)
Paliyaaki Ennai Meettuk Konndaarae (2)
.. அல்லேலூயா
.. Allaelooyaa

பாவ சேற்றில் வாழ்ந்து வந்த என்னையே
Paava Settil Vaalnthu Vantha Ennaiyae
பாசக்கரம் நீட்டி என்னை தூக்கினார் (2)
Paasakkaram Neetti Ennai Thookkinaar (2)
.. அல்லேலூயா
.. Allaelooyaa

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
Konndaaduvom Konndaaduvom
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
Konndaaduvom Konndaaduvom
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
Konndaaduvom Konndaaduvom
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
Konndaaduvom Konndaaduvom


Vaanaathi Vaanavar Nam Yesuvai Chords Keyboard

vaanaathi Vaanavar Nam Yesuvai
vaaththiyangal Mulangida Paaduvom (2)
thaevaathi Thaevan Nam Yesuvai
naattiyangal Aati Konndaaduvom (2)

allaelooyaa Aa Allaelooyaa
allaelooyaa Aa Allaelooyaa
allaelooyaa Aa Allaelooyaa
allaelooyaa Aa Allaelooyaa

vaanangalai Viriththavarai Paaduvom
vaanaparan Iyaevaik Konndaaduvom (2)
.. Allaelooyaa

vaakkuththatham Thanthavai Paaduvom
vaakkumaaraa Thaevanaik Konndaaduvom (2)
.. Allaelooyaa

paaril Vantha Paraloka Naayakan
paliyaaki Ennai Meettuk Konndaarae (2)
.. Allaelooyaa

paava Settil Vaalnthu Vantha ennaiyae
paasakkaram Neetti Ennai Thookkinaar (2)
.. Allaelooyaa

konndaaduvom Konndaaduvom
konndaaduvom Konndaaduvom
konndaaduvom Konndaaduvom
konndaaduvom Konndaaduvom


Vaanaathi Vaanavar Nam Yesuvai Chords Guitar


Vaanaathi Vaanavar Nam Yesuvai Chords for Keyboard, Guitar and Piano

Vaanaathi Vaanavar Nam Yesuvai Chords in F Scale

Vanathi vanavar nam Lyrics
தமிழ்