Utharith Thallu in G♭ Scale
Gbஉதறித் தள்ளுDb தூக்கி எறிந்திடுDb7அழுத்தும் சுமைகளை (தினம்)Bபற்றும் பாரங்களைGb – உன்னைBபொறுமையுடன் நீ ஓடுBbm (என்)Abநேசரின் மேல் கDbண் வைத்Bது ஓடுGb
Gbமேகம் போன்ற திரள் Abmகூட்டம்Dbபரிசு பெற்றுGb நிற்கின்றனர்Ebmமுகம் மலர்ந்து கை அசைத்AbmதுDbவா வா வ என்கின்றனர்GbDb(ஓடி வா என்கின்றனர்Gb)– பொறுமையுடன்
Gbஅவமானத்தை எண்ணாமல்AbmDbசுமந்தாரே GbசிலுவைதனைEbmஅமர்ந்து விட்டார் அரிAbmயணையில்Dbஅதிபதியாய் அரGbசனாய்– பொறுமையுடன்
Gbதமக்கு வந்த எதிAbmர்ப்பெல்லாம்Dbதாங்கிக் கொண்ட இரட்GbசகரைEbmசிந்தையில் நாம் நிAbறுத்தினால்Dbசோர்ந்து நாம் போGbவதில்லை– பொறுமையுடன்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom