அப்போஸ்தலர் 20
Acts 20:12 in Tamil
அப்போஸ்தலர் 20:12
அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறுதலடைந்தார்கள்.
Tamil Indian Revised Version
அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டு வந்ததைப் பார்த்து மிகுந்த ஆறுதலடைந்தார்கள்.
Tamil Easy Reading Version
மக்கள் இளைஞனை வீட்டிற்குள் எடுத்துச்சென்றனர். அவன் உயிரோடிருந்தான். மக்கள் மிகவும் ஆறுதல் அடைந்தனர்.
Thiru Viviliam
உயிர்பெற்ற இளைஞரை அவர்கள் அழைத்துச்சென்று மிகவும் ஆறுதல் அடைந்தார்கள்.
Roman Transliteration
Antha vaalipanai avarkal uyirullavanaakak koottikkonnduvanthu, mikuntha aaraுthalatainthaarkal.
Acts 20:12 in Other Translations
King James Version (KJV)
And they brought the young man alive, and were not a little comforted.
American Standard Version (ASV)
And they brought the lad alive, and were not a little comforted.
Bible in Basic English (BBE)
And they took the boy in, living, and were greatly comforted.
Darby English Bible (DBY)
And they brought [away] the boy alive, and were no little comforted.
World English Bible (WEB)
They brought the boy in alive, and were greatly comforted.
Young's Literal Translation (YLT)
and they brought up the lad alive, and were comforted in no ordinary measure.
அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 20:12
அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறுதலடைந்தார்கள்.
And they brought the young man alive, and were not a little comforted.Read Full Chapter : Acts 20