2 இராஜாக்கள் 18

2 Kings 18:7 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 18:7
ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று; அவன் அசீரியா ராஜாவைச் சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.

Tamil Indian Revised Version
ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடமெங்கும் அவனுக்கு அனுகூலமானது; அவன் அசீரியா ராஜாவிற்குக் கட்டுப்படாமல், அவனுடைய அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.

Tamil Easy Reading Version
கர்த்தரும் எசேக்கியாவோடு இருந்தார். எசேக்கியா தான் செய்கிற அனைத்திலும் வெற்றிகரமாக இருந்தான். எசேக்கியா அசீரியாவின் ஆட்சித் தலையை விட்டு பிரிந்து, அசீரியாவின் அரசனுக்கு சேவை செய்வதை நிறுத்திவிட்டான்.

Thiru Viviliam
ஆதலால், ஆண்டவரும் அவரோடு இருந்தார். அவர் சென்றவிடமெல்லாம் சிறப்புற்றார். மேலும், அவர் அசீரிய மன்னனுக்கு எதிராக எழுந்து அவனுக்குப் பணிய மறுத்தார்.

Roman Transliteration
Aakaiyaal Karththar avanotirunthaar; avan pokira idam engum avanukku anukoolamaayittaு; avan aseeriyaa raajaavaich sevikkaamal, avan athikaaraththaith thallivittan.

2 Kings 18:7 in Other Translations

King James Version (KJV)
And the LORD was with him; and he prospered whithersoever he went forth: and he rebelled against the king of Assyria, and served him not.

American Standard Version (ASV)
And Jehovah was with him; whithersoever he went forth he prospered: and he rebelled against the king of Assyria, and served him not.

Bible in Basic English (BBE)
And the Lord was with him; he did well in all his undertakings: and he took up arms against the king of Assyria and was his servant no longer.

Darby English Bible (DBY)
And Jehovah was with him; he prospered whithersoever he went forth. And he rebelled against the king of Assyria, and served him not.

Webster's Bible (WBT)
And the LORD was with him; and he prospered whithersoever he went forth: and he rebelled against the king of Assyria, and served him not.

World English Bible (WEB)
Yahweh was with him; wherever he went forth he prospered: and he rebelled against the king of Assyria, and didn't serve him.

Young's Literal Translation (YLT)
And Jehovah hath been with him, in every place where he goeth out he acteth wisely, and he rebelleth against the king of Asshur, and hath not served him;

2 இராஜாக்கள் 2 Kings 18:7

ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று; அவன் அசீரியா ராஜாவைச் சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.

And the LORD was with him; and he prospered whithersoever he went forth: and he rebelled against the king of Assyria, and served him not.

was וְהָיָ֤ה hāyâ ha-YA
And the Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
with עִמּ֔וֹ ʿim eem
whithersoever בְּכֹ֥ל kōl kole
אֲשֶׁר ʾăšer uh-SHER
he went forth: יֵצֵ֖א yāṣāʾ ya-TSA
him; he prospered יַשְׂכִּ֑יל śākal sa-HAHL
and he rebelled וַיִּמְרֹ֥ד mārad ma-RAHD
against the king בְּמֶֽלֶךְ melek meh-LEK
of Assyria, אַשּׁ֖וּר ʾaššûr ah-SHOOR
him not. וְלֹ֥א lōʾ loh
and served עֲבָדֽוֹ׃ ʿābad ah-VAHD



Read Full Chapter : 2 Kings 18