Bible

1 சாமுவேல் 24

1 Samuel 24:11 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 24:11
என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.

Tamil Indian Revised Version
என்னுடைய தகப்பனே பாரும்; என்னுடைய கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என்னுடைய கையிலே தீங்கும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என்னுடைய உயிரை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.

Tamil Easy Reading Version
என் கையிலுள்ள இந்தத் துண்டுத் துணியை பாரும். இதனை உமது சால்வை நுனியில் இருந்து வெட்டி எடுத்தேன். நான் உம்மை கொன்றிருக்கலாம்! நான் அப்படிச் செய்யவில்லை. இதனை நீர் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் உமக்கு எதிராக எந்த தீமையும் செய்யவில்லை என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்! நான் உமக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. ஆனால் நீர் என்னை வேட்டையாடிக் கொல்லப்பார்க்கிறீர்

Thiru Viviliam
என் தந்தையே, பாரும்! என் கையிலிருக்கும் உம் மேலங்கியின் தொங்கலைப் பாரும். உம்மைக் கொல்லாமல் உம் மேலங்கியின் தொங்கலை மட்டும் அறுத்து எடுத்துள்ள என் செயலைப் பார்த்தாலே என்னிடம் யாதொரு குற்றமோ துரோகமோ இல்லையென்பதை நீர் அறிவீர்! நீர் என் உயிரைப் பறிக்கத் தேடினாலும், உமக்கெதிராக நான் ஒரு குற்றமும் செய்யவில்லை.

Roman Transliteration
En thakappanae paarum; en kaiyilirukkira ummutaiya saalvaiyin thongalaip paarum; ummaik kontu podaamal, ummutaiya saalvaiyin thongalai araுththukkonntaen; en kaiyilae pollaappum thurokamum illai entum, umakku naan kuttam seyyavillai entum arinthukollum; neero en piraananai vaanga, athai vaettaைyaadukireer.

1 Samuel 24:11 in Other Translations

King James Version (KJV)
Moreover, my father, see, yea, see the skirt of thy robe in my hand: for in that I cut off the skirt of thy robe, and killed thee not, know thou and see that there is neither evil nor transgression in mine hand, and I have not sinned against thee; yet thou huntest my soul to take it.

American Standard Version (ASV)
Moreover, my father, see, yea, see the skirt of thy robe in my hand; for in that I cut off the skirt of thy robe, and killed thee not, know thou and see that there is neither evil nor transgression in my hand, and I have not sinned against thee, though thou huntest after my life to take it.

Bible in Basic English (BBE)
Look! you have seen today how the Lord gave you up into my hands even now in the hollow of the rocks: and some would have had me put you to death, but I had pity on you: for I said, Never will my hand be lifted up against my lord, who has been marked with the holy oil.

Darby English Bible (DBY)
And see, my father, yes, see the skirt of thy robe in my hand. For in that I cut off the skirt of thy robe, and killed thee not, know and see that there is neither evil nor transgression in my hand, and I have not sinned against thee; yet thou liest in wait for my life to take it.

Webster's Bible (WBT)
Behold, this day thy eyes have seen how the LORD hath delivered thee to-day into my hand in the cave; and some bade me kill thee: but my eye spared thee; and I said, I will not put forth my hand against my lord; for he is the LORD'S anointed.

World English Bible (WEB)
Moreover, my father, behold, yes, see the skirt of your robe in my hand; for in that I cut off the skirt of your robe, and didn't kill you, know you and see that there is neither evil nor disobedience in my hand, and I have not sinned against you, though you hunt after my life to take it.

Young's Literal Translation (YLT)
`And, my father, see, yea see the skirt of thine upper robe in my hand; for by cutting off the skirt of thy upper robe, and I have not slain thee, know and see that there is not in my hand evil and transgression, and I have not sinned against thee, and thou art hunting my soul to take it!

1 சாமுவேல் 1 Samuel 24:11

என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.

Moreover, my father, see, yea, see the skirt of thy robe in my hand: for in that I cut off the skirt of thy robe, and killed thee not, know thou and see that there is neither evil nor transgression in mine hand, and I have not sinned against thee; yet thou huntest my soul to take it.

Moreover, my father, וְאָבִ֣י ʾāb av
see, רְאֵ֔ה rāʾâ ra-AH
yea, גַּ֗ם gam ɡahm
see רְאֵ֛ה rāʾâ ra-AH
אֶת ʾēt ate
the skirt כְּנַ֥ף kānāp ka-NAHF
of thy robe מְעִֽילְךָ֖ mĕʿîl meh-EEL
in my hand: בְּיָדִ֑י yād yahd
for כִּ֡י kee
in that I cut off בְּכָרְתִי֩ kārat ka-RAHT
אֶת ʾēt ate
the skirt כְּנַ֨ף kānāp ka-NAHF
of thy robe, מְעִֽילְךָ֜ mĕʿîl meh-EEL
thee not, וְלֹ֣א lōʾ loh
and killed הֲרַגְתִּ֗יךָ hārag ha-RAHɡ
know דַּ֤ע yādaʿ ya-DA
thou and see וּרְאֵה֙ rāʾâ ra-AH
that כִּי֩ kee
neither אֵ֨ין ʾayin ah-YEEN
in mine hand, בְּיָדִ֜י yād yahd
evil רָעָ֤ה raʿ ra
nor transgression וָפֶ֙שַׁע֙ pešaʿ peh-SHA
and I have not וְלֹֽא lōʾ loh
sinned חָטָ֣אתִי ḥāṭāʾ ha-TA
לָ֔ךְ
against thee; yet thou וְאַתָּ֛ה ʾattâ ah-TA
huntest צֹדֶ֥ה ṣādâ tsa-DA
אֶת ʾēt ate
my soul נַפְשִׁ֖י nepeš neh-FESH
to take it. לְקַחְתָּֽהּ׃ lāqaḥ la-KAHK



Read Full Chapter : 1 Samuel 24