1 பேதுரு 5

1 Peter 5:5 in Tamil

தமிழ்

1 பேதுரு 5:5
அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.

Tamil Indian Revised Version
அப்படியே, இளைஞர்களே, மூப்பர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.

Tamil Easy Reading Version
இளைஞர்களே, நான் உங்களுக்கும் சிலவற்றைச் சொல்லவேண்டும். முதியோரின் அதிகாரத்திற்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும். ஒருவருக்கொருவர் தாழ்மையோடு சேவை புரிந்துகொள்ள வேண்டும். “அகம்பாவம்மிக்க மனிதருக்கு தேவன் எதிரானவர். ஆனால் தாழ்மையுள்ள மனிதருக்கு தேவன் கிருபை அளிக்கிறார்.”

Thiru Viviliam
இளைஞர்களே, நீங்கள் முதியவர்களுக்குப் பணிந்திருங்கள். ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில்,⁽ “செருக்குற்றோரைக் கடவுள்␢ இகழ்ச்சியுடன் நோக்குவார்;␢ தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ␢ கருணை காட்டுவார்.”⁾

Roman Transliteration
Anthappati, ilainjarae, moopparukkuk geelppatiyungal. Neengalellaarum oruvarukkoruvar geelppatinthu, manaththaalmaiyai anninthukollungal; perumaiyullavarkalukkuth Dhevan ethirththu nirkiraar, thaalmaiyullavarkalukko kirupai alikkiraar.

1 Peter 5:5 in Other Translations

King James Version (KJV)
Likewise, ye younger, submit yourselves unto the elder. Yea, all of you be subject one to another, and be clothed with humility: for God resisteth the proud, and giveth grace to the humble.

American Standard Version (ASV)
Likewise, ye younger, be subject unto the elder. Yea, all of you gird yourselves with humility, to serve one another: for God resisteth the proud, but giveth grace to the humble.

Bible in Basic English (BBE)
And in the same way, let the younger men be ruled by the older ones. Let all of you put away pride and make yourselves ready to be servants: for God is a hater of pride, but he gives grace to those who make themselves low.

Darby English Bible (DBY)
Likewise [ye] younger, be subject to [the] elder, and all of you bind on humility towards one another; for God sets himself against [the] proud, but to [the] humble gives grace.

World English Bible (WEB)
Likewise, you younger ones, be subject to the elder. Yes, all of you gird yourselves with humility, to subject yourselves to one another; for "God resists the proud, but gives grace to the humble."

Young's Literal Translation (YLT)
In like manner, ye younger, be subject to elders, and all to one another subjecting yourselves; with humble-mindedness clothe yourselves, because God the proud doth resist, but to the humble He doth give grace;

1 பேதுரு 1 Peter 5:5

அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.

Likewise, ye younger, submit yourselves unto the elder. Yea, all of you be subject one to another, and be clothed with humility: for God resisteth the proud, and giveth grace to the humble.

Likewise, Ὁμοίως homoiōs oh-MOO-ose
ye younger, νεώτεροι neos NAY-ose
submit ὑποτάγητε hypotassō yoo-poh-TAHS-soh
unto the elder. πρεσβυτέροις· presbyteros prase-VYOO-tay-rose
all πάντες pas pahs
Yea, δὲ de thay
yourselves ἀλλήλοις allēlōn al-LAY-lone
be subject one to another, ὑποτασσόμενοι, hypotassō yoo-poh-TAHS-soh
τὴν ho oh
humility: ταπεινοφροσύνην tapeinophrosynē ta-pee-noh-froh-SYOO-nay
and be clothed with ἐγκομβώσασθε enkomboomai ayng-kome-VOH-oh-may
for ὅτι hoti OH-tee
ho oh
God θεὸς theos thay-OSE
the proud, ὑπερηφάνοις hyperēphanos yoo-pare-A-fa-nose
resisteth ἀντιτάσσεται antitassomai an-tee-TAHS-soh-may
to the humble. ταπεινοῖς tapeinos ta-pee-NOSE
and δὲ de thay
giveth δίδωσιν didōmi THEE-thoh-mee
grace χάριν charis HA-rees



Read Full Chapter : 1 Peter 5