Bible

1 கொரிந்தியர் 9

1 Corinthians 9:5 in Tamil

தமிழ்

1 கொரிந்தியர் 9:5
மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?

Tamil Indian Revised Version
மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தருடைய சகோதரர்களும், கேபாவும் செய்கிறதுபோல, விசுவாசியாகிய ஒரு மனைவியை கூட்டிக்கொண்டுபோக எங்களுக்கு உரிமை இல்லையா?

Tamil Easy Reading Version
நாம் பயணம் செய்யும்போது விசுவாசத்திற்குள்ளான மனைவியை அழைத்துச் செல்ல உரிமை இருக்கிறது அல்லவா? மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தரின் சகோதர்களும், கேபாவும் இதைச் செய்கிறார்கள்.

Thiru Viviliam
மற்றத் திருத்தூதரும் ஆண்டவருடைய சகோதரரும் கேபாவும் செய்வது போல நம்பிக்கை கொண்டுள்ள மனைவியரை எங்களோடு அழைத்துச் செல்ல எங்களுக்கு உரிமை இல்லையா?

Roman Transliteration
Matta apposthalarum, karththarutaiya sakothararum, kaepaavum seykirathupola, manaiviyaakiya oru sakothariyaik koottikkonndu thiriya engalukkum athikaaramillaiyaa?

1 Corinthians 9:5 in Other Translations

King James Version (KJV)
Have we not power to lead about a sister, a wife, as well as other apostles, and as the brethren of the Lord, and Cephas?

American Standard Version (ASV)
Have we no right to lead about a wife that is a believer, even as the rest of the apostles, and the brethren of the Lord, and Cephas?

Bible in Basic English (BBE)
Have we no right to take about with us a Christian wife, like the rest of the Apostles, and the brothers of the Lord, and Cephas?

Darby English Bible (DBY)
have we not a right to take round a sister [as] wife, as also the other apostles, and the brethren of the Lord, and Cephas?

World English Bible (WEB)
Have we no right to take along a wife who is a believer, even as the rest of the apostles, and the brothers of the Lord, and Cephas?

Young's Literal Translation (YLT)
have we not authority a sister -- a wife -- to lead about, as also the other apostles, and the brethren of the Lord, and Cephas?

1 கொரிந்தியர் 1 Corinthians 9:5

மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?

Have we not power to lead about a sister, a wife, as well as other apostles, and as the brethren of the Lord, and Cephas?

μὴ may
not οὐκ ou oo
Have we ἔχομεν echō A-hoh
power ἐξουσίαν exousia ayks-oo-SEE-ah
a sister, ἀδελφὴν adelphē ah-thale-FAY
a wife, γυναῖκα gynē gyoo-NAY
to lead about περιάγειν periagō pay-ree-AH-goh
as well ὡς hōs ose
as καὶ kai kay
οἱ ho oh
other λοιποὶ loipoi loo-POO
apostles, ἀπόστολοι apostolos ah-POH-stoh-lose
and καὶ kai kay
the οἱ ho oh
brethren ἀδελφοὶ adelphos ah-thale-FOSE
the τοῦ ho oh
of Lord, κυρίου kyrios KYOO-ree-ose
and καὶ kai kay
Cephas? Κηφᾶς kēphas kay-FAHS



Read Full Chapter : 1 Corinthians 9