Bible

1 கொரிந்தியர் 9

1 Corinthians 9:24 in Tamil

தமிழ்

1 கொரிந்தியர் 9:24
பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.

Tamil Indian Revised Version
பந்தயப் பாதையில் ஓடுகிறவர்களெல்லோரும் ஓடுவார்கள்; ஆனாலும், ஒருவனே வெற்றியை பெறுவானென்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.

Tamil Easy Reading Version
ஒரு பந்தயத்தில் எல்லா ஓட்டக்காரர்களும் ஓடுவது உங்களுக்குத் தெரியும். ஆனால் ஒருவனே பரிசைப் பெறுவான். எனவே அதைப் போன்று ஓடுங்கள். வெற்றி பெறுவதற்காக ஓடுங்கள்.

Thiru Viviliam
பந்தயத்திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே. இது உங்களுக்குத் தெரியாதா? எனவே, பரிசு பெறுவதற்காகவே நீங்களும் ஓடுங்கள்.

Roman Transliteration
Panthayach saalaiyil odukiravarkalellaarum oduvaarkal; aakilum, oruvanae panthayaththaip peraுvaanentu ariyeerkalaa? Neengal pettaுkkollaththakkathaaka odungal.

1 Corinthians 9:24 in Other Translations

King James Version (KJV)
Know ye not that they which run in a race run all, but one receiveth the prize? So run, that ye may obtain.

American Standard Version (ASV)
Know ye not that they that run in a race run all, but one receiveth the prize? Even so run; that ye may attain.

Bible in Basic English (BBE)
Do you not see that in a running competition all take part, but only one gets the reward? So let your minds be fixed on the reward.

Darby English Bible (DBY)
Know ye not that they who run in [the] race-course run all, but one receives the prize? Thus run in order that ye may obtain.

World English Bible (WEB)
Don't you know that those who run in a race all run, but one receives the prize? Run like that, that you may win.

Young's Literal Translation (YLT)
have ye not known that those running in a race -- all indeed run, but one doth receive the prize? so run ye, that ye may obtain;

1 கொரிந்தியர் 1 Corinthians 9:24

பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.

Know ye not that they which run in a race run all, but one receiveth the prize? So run, that ye may obtain.

not Οὐκ ou oo
Know ye οἴδατε eidō EE-thoh
that ὅτι hoti OH-tee
they which οἱ ho oh
in ἐν en ane
a race σταδίῳ stadion STA-thee-one
run τρέχοντες trechō TRAY-hoh
all, πάντες pas pahs
μὲν men mane
run τρέχουσιν trechō TRAY-hoh
one εἷς heis ees
but δὲ de thay
receiveth λαμβάνει lambanō lahm-VA-noh
the τὸ ho oh
prize? βραβεῖον brabeion vra-VEE-one
So οὕτως houtō OO-toh
run, τρέχετε trechō TRAY-hoh
that ἵνα hina EE-na
ye may obtain. καταλάβητε katalambanō ka-ta-lahm-VA-noh



Read Full Chapter : 1 Corinthians 9