Bible

1 கொரிந்தியர் 9

1 Corinthians 9:15 in Tamil

தமிழ்

1 கொரிந்தியர் 9:15
அப்படியிருந்தும், நான் இவைகளிலொன்றையும் அநுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டலை ஒருவன் அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும் சாகிறது எனக்கு நலமாயிருக்கும்.

Tamil Indian Revised Version
அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அனுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டுதலை ஒருவன் மனவேதனையாக்குகிறதைவிட நான் சாகிறது எனக்கு நலமாக இருக்கும்.

Tamil Easy Reading Version
ஆனால் இந்த உரிமைகள் எதையும் நான் பயன்படுத்தவில்லை. இவற்றைப் பெற வேண்டுமென்று முயற்சி செய்யவும் இல்லை. இதை உங்களுக்கு எழுதுவதினால் என் நோக்கமும் அதுவல்ல. பெருமைப்படுவதற்குரிய காரணத்தை என்னிடமிருந்து அபகரித்துச் செல்லப்படுவதைவிட நான் இறப்பது நல்லதாகும்.

Thiru Viviliam
ஆனால், இவ்வுரிமைகளில் எதையும் நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நான் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்துடன் எழுதவுமில்லை. அவ்வாறு பெற்றுக்கொள்வதைவிட நான் சாவதே நல்லது. எனக்குரிய பெருமையை எவரும் அழித்துவிட முடியாது.

Roman Transliteration
Appatiyirunthum, naan ivaikalilontaiyum anupavikkavillai; ippati enakku nadakkavaenndumentu ivaikalai naan eluthukirathumillai. En maenmaipaaraattalai oruvan avaththamaakkukirathaippaarkkilum saakirathu enakku nalamaayirukkum.

1 Corinthians 9:15 in Other Translations

King James Version (KJV)
But I have used none of these things: neither have I written these things, that it should be so done unto me: for it were better for me to die, than that any man should make my glorying void.

American Standard Version (ASV)
But I have used none of these things: and I write not these things that it may be so done in my case; for `it were' good for me rather to die, than that any man should make my glorifying void.

Bible in Basic English (BBE)
But I have not made use of any of these things: and I am not writing this in the hope that it may be so for me: for it would be better for me to undergo death, than for any man to make this pride of mine of no effect.

Darby English Bible (DBY)
But *I* have used none of these things. Now I have not written these things that it should be thus in my case; for [it were] good for me rather to die than that any one should make vain my boast.

World English Bible (WEB)
But I have used none of these things, and I don't write these things that it may be done so in my case; for I would rather die, than that anyone should make my boasting void.

Young's Literal Translation (YLT)
And I have used none of these things; neither did I write these things that it may be so done in my case, for `it is' good for me rather to die, than that any one may make my glorying void;

1 கொரிந்தியர் 1 Corinthians 9:15

அப்படியிருந்தும், நான் இவைகளிலொன்றையும் அநுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டலை ஒருவன் அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும் சாகிறது எனக்கு நலமாயிருக்கும்.

But I have used none of these things: neither have I written these things, that it should be so done unto me: for it were better for me to die, than that any man should make my glorying void.

I ἐγὼ egō ay-GOH
But δὲ de thay
none οὐδενὶ oudeis oo-THEES
have used ἐχρησάμην chraomai HRA-oh-may
of these things: τούτων toutōn TOO-tone
neither οὐκ ou oo
have I written ἔγραψα graphō GRA-foh
δὲ de thay
these things, ταῦτα tauta TAF-ta
that ἵνα hina EE-na
so οὕτως houtō OO-toh
it should be done γένηται ginomai GEE-noh-may
unto ἐν en ane
me: ἐμοί· emoi ay-MOO
better καλὸν kalos ka-LOSE
for γάρ gar gahr
for me μοι moi moo
to μᾶλλον mallon MAHL-lone
die, ἀποθανεῖν apothnēskō ah-poh-THNAY-skoh
than ē ay
τὸ ho oh
glorying καύχημά kauchēma KAF-hay-ma
my μου mou moo
that ἵνα hina EE-na
any man τις tis tees
should make void. κενώσῃ kenoō kay-NOH-oh



Read Full Chapter : 1 Corinthians 9