Bible

1 கொரிந்தியர் 4

1 Corinthians 4:5 in Tamil

தமிழ்

1 கொரிந்தியர் 4:5
ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.

Tamil Indian Revised Version
ஆதலால், கர்த்தர் வரும்வரைக்கும் நீங்கள் காலத்திற்குமுன்னே எதைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளிப்படையாக்கி, இருதயங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.

Tamil Easy Reading Version
எனவே தகுந்த நேரம் வரும் முன்பு நீதி வழங்காதீர்கள். கர்த்தர் வரும்வரை காத்திருங்கள் அவர் இருளில் மறைந்திருப்பவற்றின் மீது ஒளியை அனுப்புவார். மக்களின் மனதிலிருக்கும் இரகசியமான விஷயங்களை அவர் வெளிப்படுத்துவார். ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய கீர்த்தியை அவனவனுக்குக் கிடைக்கும்படியாகச் செய்வார்.

Thiru Viviliam
எனவே, குறித்த காலம் வருமுன், அதாவது ஆண்டவரின் வருகைக்குமுன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம். அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்; உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பாராட்டுப் பெறுவர்.⒫

Roman Transliteration
Aanathaal, Karththar varumalavum neengal kaalaththukkumunnae yaathontaikkuriththum theerppuchchaொllaathirungal, irulil marainthirukkiravaikalai avar veliyarangamaakki, iruthayangalin yosanaikalaiyum velippaduththuvaar; appoluthu avanavanukkuriya pukalchchi thaevanaal unndaakum.

1 Corinthians 4:5 in Other Translations

King James Version (KJV)
Therefore judge nothing before the time, until the Lord come, who both will bring to light the hidden things of darkness, and will make manifest the counsels of the hearts: and then shall every man have praise of God.

American Standard Version (ASV)
Wherefore judge nothing before the time, until the Lord come, who will both bring to light the hidden things of darkness, and make manifest the counsels of the hearts; and then shall each man have his praise from God.

Bible in Basic English (BBE)
For this reason let there be no judging before the time, till the Lord comes, who will make clear the secret things of the dark, and the designs of the heart; and then will every man have his praise from God.

Darby English Bible (DBY)
So that do not judge anything before [the] time, until the Lord shall come, who shall also both bring to light the hidden things of darkness, and shall make manifest the counsels of hearts; and then shall each have [his] praise from God.

World English Bible (WEB)
Therefore judge nothing before the time, until the Lord comes, who will both bring to light the hidden things of darkness, and reveal the counsels of the hearts. Then each man will get his praise from God.

Young's Literal Translation (YLT)
so, then, nothing before the time judge ye, till the Lord may come, who will both bring to light the hidden things of the darkness, and will manifest the counsels of the hearts, and then the praise shall come to each from God.

1 கொரிந்தியர் 1 Corinthians 4:5

ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.

Therefore judge nothing before the time, until the Lord come, who both will bring to light the hidden things of darkness, and will make manifest the counsels of the hearts: and then shall every man have praise of God.

Therefore ὥστε hōste OH-stay
nothing μὴ may
before πρὸ pro proh
the time, καιροῦ kairos kay-ROSE
τι tis tees
judge κρίνετε krinō KREE-noh
until ἕως heōs AY-ose
ἂν an an
come, ἔλθῃ erchomai ARE-hoh-may
the ho oh
Lord κύριος kyrios KYOO-ree-ose
who ὃς hos ose
both καὶ kai kay
will bring to light φωτίσει phōtizō foh-TEE-zoh
the τὰ ho oh
hidden things κρυπτὰ kryptos kryoo-PTOSE
τοῦ ho oh
of darkness, σκότους skotos SKOH-tose
and καὶ kai kay
will make manifest φανερώσει phaneroō fa-nay-ROH-oh
the τὰς ho oh
counsels βουλὰς boulē voo-LAY
the τῶν ho oh
hearts: καρδιῶν· kardia kahr-THEE-ah
and καὶ kai kay
then τότε tote TOH-tay
of ho oh
praise ἔπαινος epainos APE-ay-nose
shall have γενήσεται ginomai GEE-noh-may
every man ἑκάστῳ hekastos AKE-ah-stose
of ἀπὸ apo ah-POH
τοῦ ho oh
God. θεοῦ theos thay-OSE



Read Full Chapter : 1 Corinthians 4