Full Screen ?
 

Jebam Kelum Pathil - ஜெபம் கேளும் பதில்தாரும்

ஜெபம் கேளும் பதில்தாரும்
அதிசயம் செய்யும் ஐயா

நூறுகோடி என் ஜனங்கள்
ஏழுலட்சம் கிராமங்கள்
இயேசுவை காண வேண்டும்

உமக்கெதிராய் செயல்படுவோர்
உம்பாதம் வர வேண்டும்
உமக்காய் வாழ வேண்டும்

இந்தியாவை பாழாக்கும்
அந்தகார வல்லமைகள்
அகன்று போக வேண்டும்

நாடாளும் தலைவர்களை
நால்தோறும் பாதுகாத்து
ஞானத்தால் நிரப்ப வேண்டும்

மரித்து போன மனிதரெல்லாம்
உம் குரலைக் கேட்க இன்று
மறுவாழ்வு பெற வேண்டும்

மிஷினரி ஊழிய்ர்கள்
மென்மேலும் பெருக வேண்டும்
உண்மையாய் உழைக்க வேண்டும்

சிலைகள் வழிபாடு
செயலற்றுப் போக வேண்டும்
நற்செய்தி பரவ வேண்டும்

ஆளும் தலைவர் கூட்டம்
உம்நாமம் சொல்ல வேண்டும்
உமக்கே அஞ்ச வேண்டும்

Jebam kelum pathil Lyrics in English

Jebam kaelum pathilthaarum athisayam seyyum aiyaanooraுkoti en janangal aelulatcham kiraamangal Yesuvai kaana vaenndumumakkethiraay seyalpaduvor umpaatham vara vaenndum umakkaay vaala vaennduminthiyaavai paalaakkum anthakaara vallamaikal akantu poka vaenndumnaadaalum thalaivarkalai naalthoraுm paathukaaththu njaanaththaal nirappa vaenndummariththu pona manitharellaam um kuralaik kaetka intu maraுvaalvu pera vaenndummishinari ooliyrkal menmaelum peruka vaenndum unnmaiyaay ulaikka vaenndumsilaikal valipaadu seyalattaுp poka vaenndum narseythi parava vaenndumaalum thalaivar koottam umnaamam solla vaenndum umakkae anja vaenndum

PowerPoint Presentation Slides for the song Jebam kelum pathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jebam Kelum Pathil – ஜெபம் கேளும் பதில்தாரும் PPT
Jebam Kelum Pathil PPT

Jebam kelum pathil Song Meaning

He who hears and answers prayer
Miracle work sir

One hundred crores are my people
Seven lakh villages
To see Jesus

Those who work against you
Umpadam should come
You want to live

It will destroy India
Dark powers
Must go away

National leaders
Protected every day
Be filled with wisdom

All the dead people
Today to hear your voice
To be rehabilitated

MISSIONARY STAFF
It should be more gentle
Work honestly

Idol worship
Should be inactive
The gospel must spread

Governing Chief Meeting
Umnaam should be said
Fear yourself

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

போக ஜெபம் கேளும் பதில்தாரும் அதிசயம் செய்யும் ஐயாநூறுகோடி ஜனங்கள் ஏழுலட்சம் கிராமங்கள் இயேசுவை காண வேண்டும்உமக்கெதிராய் செயல்படுவோர் உம்பாதம் வர உமக்காய் வாழ வேண்டும்இந்தியாவை தமிழ்