எக்காளம் ஊதிடுவோம்
எரிகோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்
கிதியோன்களே புறப்படுங்கள்
எதிரிகளை துரத்திடுங்கள்
தீபங்களை ஏந்திடுங்கள் – தெருத்
தெருவாய் நுழைந்திடுங்கள்
சிம்சோன்களே எழும்பிடுங்கள்
வல்லமையால் நிரம்பிடுங்கள்
சீறிவரும் சிங்கங்களை
சிறைப்பிடித்து கிழித்திடுங்கள்
தெபோராக்களே விழித்திடுங்கள்
உபவாசித்து ஜெயித்திடுங்கள்
எஸ்தர்களே கூடிடுங்கள்
இரவுகளை பகலாக்குங்கள்
அதிகாலையில் காத்திருப்போம்
அபிஷேகத்தால் நிரம்பிடுவோம்
கழுகுபோல பெலனடைந்து
கர்த்தருக்காய் பறந்திடுவோம்
Ekkalam oothiduvom Lyrics in English
Ekkaalam oothiduvom erikovai thakarththiduvom karththarin naamam uyarththiduvom kalvaarik koti aettaுvomkithiyonkalae purappadungal ethirikalai thuraththidungal theepangalai aenthidungal – theruth theruvaay nulainthidungalsimsonkalae elumpidungal vallamaiyaal nirampidungal seerivarum singangalai siraippitiththu kiliththidungaltheporaakkalae viliththidungal upavaasiththu jeyiththidungal estharkalae koodidungal iravukalai pakalaakkungalathikaalaiyil kaaththiruppom apishaekaththaal nirampiduvom kalukupola pelanatainthu karththarukkaay paranthiduvom
PowerPoint Presentation Slides for the song Ekkalam oothiduvom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ekkalam Oothiduvom – எக்காளம் ஊதிடுவோம் PPT
Ekkalam Oothiduvom PPT
Ekkalam oothiduvom Song Meaning
Let's blow the trumpet
Let's destroy Jericho
Let us lift up the Lord's name
Let's hoist the Calvary flag
Get out, Gideons
Chase the enemies
Carry the lights – street
Enter through the street
Arise, ye simpsons
Be filled with power
Roaring lions
Capture and tear
Awake, Deborahs
Fast and overcome
Gather, Esthers
Turn nights into days
Let's wait in the morning
Let us be filled with anointing
Strong as an eagle
Let's fly to God
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எக்காளம் ஊதிடுவோம் எரிகோவை தகர்த்திடுவோம் கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம் கல்வாரிக் கொடி ஏற்றுவோம்கிதியோன்களே புறப்படுங்கள் எதிரிகளை துரத்திடுங்கள் தீபங்களை ஏந்திடுங்கள் தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள்சிம்சோன்களே எழும்பிடுங்கள் தமிழ்
