சகரியா 7
Zechariah 7:14 in Tamil
சகரியா 7:14
அவர்கள் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைப் பறக்கடித்தேன்; அதினால் அவர்கள் பின்வைத்துப்போன தேசம் போக்குவரத்தில்லாமல் பாழாய்ப்போயிற்று; அவர்களின் இன்பமான தேசத்தைப் பாழாய்ப்போகப் பண்ணினார்கள் என்றார்.
Tamil Indian Revised Version
அவர்கள் அறியாத அன்னியமக்களுக்குள்ளே அவர்களைச் சிதறடித்தேன்; அதினால் அவர்கள் பின்வைத்துப்போன தேசம் போக்குவரத்தில்லாமல் பாழாய்ப்போனது; அவர்கள் இன்பமான தேசத்தைப் பாழாய்ப்போகச் செய்தார்கள் என்றார்.
Tamil Easy Reading Version
நான் மற்ற நாடுகளை, ஒரு புயலைப்போன்று அவர்களுக்கு எதிராகக் கொண்டுவருவேன். அவர்கள் அந்த நாடுகளை அறியமாட்டார்கள். ஆனால், இந்த நாடு பிற நாடுகள் வந்து போன பிறகு அழிக்கப்படும். இந்த செழிப்பான நாடு அழிக்கப்படும்” என்றார்.
Thiru Viviliam
“ஆகவே முன்பின் அறியாத வேற்றினத்தார் நடுவிலும் அவர்களைச் சிதறடித்தேன்; இவ்வாறு அவர்கள் விட்டுச்சென்ற நாடு பாழடைந்து போயிற்று; போவார் வருவார் எவருமே அங்கில்லை; இனிய நாட்டைப் பாழாக்கிவிட்டார்கள்.”
Roman Transliteration
Avarkal ariyaatha purajaathikalukkullae avarkalaip parakkatiththaen; athinaal avarkal pinvaiththuppona thaesam pokkuvaraththillaamal paalaayppoyittaு; avarkalin inpamaana thaesaththaip paalaayppokap pannnninaarkal entar.
Zechariah 7:14 in Other Translations
King James Version (KJV)
But I scattered them with a whirlwind among all the nations whom they knew not. Thus the land was desolate after them, that no man passed through nor returned: for they laid the pleasant land desolate.
American Standard Version (ASV)
but I will scatter them with a whirlwind among all the nations which they have not known. Thus the land was desolate after them, so that no man passed through nor returned: for they laid the pleasant land desolate.
Bible in Basic English (BBE)
But with a storm-wind I sent them in flight among all the nations of whom they had no knowledge. So the land was waste after them, so that no man went through or came back: for they had made waste the desired land.
Darby English Bible (DBY)
and I scattered them with a whirlwind among all the nations whom they knew not, and the land was desolate after them, so that no one passed through nor returned; and they laid the pleasant land desolate.
World English Bible (WEB)
"but I will scatter them with a whirlwind among all the nations which they have not known. Thus the land was desolate after them, so that no man passed through nor returned: for they made the pleasant land desolate."
Young's Literal Translation (YLT)
And I toss them on all the nations, That they have not known, The land hath been desolate behind them, Of any passing by and turning back, And they set a desirable land for a desolation!
சகரியா Zechariah 7:14
அவர்கள் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைப் பறக்கடித்தேன்; அதினால் அவர்கள் பின்வைத்துப்போன தேசம் போக்குவரத்தில்லாமல் பாழாய்ப்போயிற்று; அவர்களின் இன்பமான தேசத்தைப் பாழாய்ப்போகப் பண்ணினார்கள் என்றார்.
But I scattered them with a whirlwind among all the nations whom they knew not. Thus the land was desolate after them, that no man passed through nor returned: for they laid the pleasant land desolate.| But I scattered them with a whirlwind | וְאֵ֣סָעֲרֵ֗ם | sāʿar | sa-AR |
| among | עַ֤ל | ʿal | al |
| all | כָּל | kōl | kole |
| the nations | הַגּוֹיִם֙ | gôy | ɡoy |
| whom | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| not. | לֹֽא | lōʾ | loh |
| they knew | יְדָע֔וּם | yādaʿ | ya-DA |
| Thus the land | וְהָאָ֙רֶץ֙ | ʾereṣ | eh-RETS |
| desolate. | נָשַׁ֣מָּה | šammâ | sha-MA |
| after | אַֽחֲרֵיהֶ֔ם | ʾaḥar | ah-HAHR |
| them, that no man passed through | מֵֽעֹבֵ֖ר | ʿābar | ah-VAHR |
| nor returned: | וּמִשָּׁ֑ב | šûb | shoov |
| for they laid | וַיָּשִׂ֥ימוּ | śûm | soom |
| land | אֶֽרֶץ | ʾereṣ | eh-RETS |
| the pleasant | חֶמְדָּ֖ה | ḥemdâ | hem-DA |
| was desolate | לְשַׁמָּֽה׃ | šāmēm | sha-MAME |
Read Full Chapter : Zechariah 7