Full Screen தமிழ் ?
 

Ruth 2:21

ரூத் 2:21 Bible Bible Ruth Ruth 2

ரூத் 2:21
பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்: அவர் என்னை நோக்கி, என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும், நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள்.

Tamil Indian Revised Version
பின்னும் மோவாபிய பெண்ணாகிய ரூத்: அவர் என்னை நோக்கி, என்னுடைய அறுவடை எல்லாம் முடியும்வரைக்கும், நீ என் வேலைக்காரிகளோடு இரு என்று சொன்னார் என்றாள்.

Tamil Easy Reading Version
பிறகு ரூத், “மீண்டும் வரும்படியும், வயலில் தொடர்ந்து வேலை செய்யும்படியும் போவாஸ் என்னிடம் சொன்னார். அறுவடைக்காலம் முடியும்வரை அவரது வேலைக்காரர்களுடனேயே நானும் வேலை செய்யலாம் என்றார்” என்று சொன்னாள்.

Thiru Viviliam
மோவாபியரான ரூத்து மீண்டும், “அவர் அறுவடை முடியும்வரை தம்முடைய ஆள்களுடன் நான் கதிர் பொறுக்கிக் கொள்ளலாமென்று என்னிடம் சொன்னார்” என்றார்.

ரூத் 2:20ரூத் 2ரூத் 2:22

King James Version (KJV)
And Ruth the Moabitess said, He said unto me also, Thou shalt keep fast by my young men, until they have ended all my harvest.

American Standard Version (ASV)
And Ruth the Moabitess said, Yea, he said unto me, Thou shalt keep fast by my young men, until they have ended all my harvest.

Bible in Basic English (BBE)
And Ruth the Moabitess said, Truly, he said to me, Keep near my young men till all my grain is cut.

Darby English Bible (DBY)
And Ruth the Moabitess said, He said to me also, Thou shalt keep with my young men until they have ended all my harvest.

Webster’s Bible (WBT)
And Ruth the Moabitess said, He said to me also, Thou shalt keep fast by my young men, until they have ended all my harvest.

World English Bible (WEB)
Ruth the Moabitess said, Yes, he said to me, You shall keep fast by my young men, until they have ended all my harvest.

Young’s Literal Translation (YLT)
And Ruth the Moabitess saith, `Also he surely said unto me, Near the young people whom I have thou dost cleave till they have completed the whole of the harvest which I have.’

ரூத் Ruth 2:21
பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்: அவர் என்னை நோக்கி, என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும், நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள்.
And Ruth the Moabitess said, He said unto me also, Thou shalt keep fast by my young men, until they have ended all my harvest.

And
Ruth
וַתֹּ֖אמֶרwattōʾmerva-TOH-mer
the
Moabitess
ר֣וּתrûtroot
said,
הַמּֽוֹאֲבִיָּ֑הhammôʾăbiyyâha-moh-uh-vee-YA
said
He
גַּ֣ם׀gamɡahm
unto
כִּֽיkee
me
also,
אָמַ֣רʾāmarah-MAHR
fast
keep
shalt
Thou
אֵלַ֗יʾēlayay-LAI
by
עִםʿimeem
my
הַנְּעָרִ֤יםhannĕʿārîmha-neh-ah-REEM
young
men,
אֲשֶׁרʾăšeruh-SHER
until
לִי֙liylee

תִּדְבָּקִ֔יןtidbāqînteed-ba-KEEN
they
have
ended
עַ֣דʿadad

אִםʾimeem
all
כִּלּ֔וּkillûKEE-loo
my
אֵ֥תʾētate
harvest.
כָּלkālkahl
הַקָּצִ֖ירhaqqāṣîrha-ka-TSEER
אֲשֶׁרʾăšeruh-SHER
לִֽי׃lee

ரூத் 2:21 in English

pinnum Movaapiya Sthireeyaana Rooth: Avar Ennai Nnokki, En Aruppellaam Aruththuth Theerumattum, Nee En Vaelaikkaarikalotae Koodavae Iru Entu Sonnaar Ental.


Tags பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத் அவர் என்னை நோக்கி என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும் நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள்
Ruth 2:21 Concordance Ruth 2:21 Interlinear Ruth 2:21 Image

Read Full Chapter : Ruth 2