ரோமர் 12:3
அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.
ரோமர் 12:3 in English
allaamalum, Enakku Arulappatta Kirupaiyinaalae Naan Sollukirathaavathu; Ungalil Evanaanaalum Thannaikkuriththu Ennnavaenntiyatharku Minji Ennnnaamal, Avanavanukku Thaevan Pakirntha Visuvaasa Alavinpatiyae, Thelintha Ennnamullavanaay Ennnavaenndum.
Tags அல்லாமலும் எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல் அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்
Romans 12:3 Concordance Romans 12:3 Interlinear Romans 12:3 Image
Read Full Chapter : Romans 12