வெளிப்படுத்தின விசேஷம் 5

Revelation 5:9 in Tamil

தமிழ்

வெளிப்படுத்தின விசேஷம் 5:9
தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,

Tamil Indian Revised Version
தேவரீர் புத்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதி உள்ளவராக இருக்கிறீர்; ஏனென்றால், நீர் அடிக்கப்பட்டு, எல்லாக் கோத்திரங்களிலும், மொழிகளிலும், மக்களிலும், தேசங்களிலும் இருந்து எங்களை தேவனுக்காக உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,

Tamil Easy Reading Version
அவர்கள் அந்த ஆட்டுக்குட்டிக்காகப் புதிய பாடலைப் பாடினர். “தோல் சுருளை எடுக்க நீரே தகுதியுள்ளவர். அதன் முத்திரைகளையும் நீரே உடைக்கத்தக்கவர். ஏனென்றால் நீர் கொல்லப்பட்டவர் உம் குருதியால் தேவனுக்காக மக்களை மீட்டுக்கொண்டவர். அவர்கள் பல்வேறு இனத்தை, மொழியை, நாட்டை, குழுவைச் சேர்ந்தவர்கள்.

Thiru Viviliam
அவர்கள் புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள்:⁽“ஏட்டை எடுக்கவும்␢ அதன் முத்திரைகளை␢ உடைத்துப் பிரிக்கவும்␢ தகுதி பெற்றவர் நீரே.␢ நீர் கொல்லப்பட்டீர்;␢ உமது இரத்தத்தால்␢ குலம், மொழி, நாடு, மக்களினம்␢ ஆகிய அனைத்தினின்றும்␢ மக்களைக் கடவுளுக்கென்று␢ விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர்.⁾

Roman Transliteration
Thaevareer pusthakaththai vaangavum athin muththiraikalai utaikkavum paaththiraraayirukkireer; aenenil neer atikkappattu, sakala koththirangalilum paashaikkaararilum janangalilum jaathikalilumirunthu engalai thaevanukkentu ummutaiya iraththaththinaalae meettukkonndu,

Revelation 5:9 in Other Translations

King James Version (KJV)
And they sung a new song, saying, Thou art worthy to take the book, and to open the seals thereof: for thou wast slain, and hast redeemed us to God by thy blood out of every kindred, and tongue, and people, and nation;

American Standard Version (ASV)
And they sing a new song, saying, Worthy art thou to take the book, and to open the seals thereof: for thou was slain, and didst purchase unto God with thy blood `men' of every tribe, and tongue, and people, and nation,

Bible in Basic English (BBE)
And their voices are sounding in a new song, saying, It is right for you to take the book and to make it open: for you were put to death and have made an offering to God of your blood for men of every tribe, and language, and people, and nation,

Darby English Bible (DBY)
And they sing a new song, saying, Thou art worthy to take the book, and to open its seals; because thou hast been slain, and hast redeemed to God, by thy blood, out of every tribe, and tongue, and people, and nation,

World English Bible (WEB)
They sang a new song, saying, "You are worthy to take the book, And to open its seals: For you were killed, And bought us for God with your blood, Out of every tribe, language, people, and nation,

Young's Literal Translation (YLT)
and they sing a new song, saying, `Worthy art thou to take the scroll, and to open the seals of it, because thou wast slain, and didst redeem us to God in thy blood, out of every tribe, and tongue, and people, and nation,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 5:9

தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,

And they sung a new song, saying, Thou art worthy to take the book, and to open the seals thereof: for thou wast slain, and hast redeemed us to God by thy blood out of every kindred, and tongue, and people, and nation;

And καὶ kai kay
they sung ᾄδουσιν adō AH-thoh
song, ᾠδὴν ōdē oh-THAY
a new καινὴν kainos kay-NOSE
saying, λέγοντες legō LAY-goh
worthy Ἄξιος axios AH-ksee-ose
Thou art εἶ ei ee
to take λαβεῖν lambanō lahm-VA-noh
the τὸ ho oh
book, βιβλίον biblion vee-VLEE-one
and καὶ kai kay
to open ἀνοῖξαι anoigō ah-NOO-goh
the τὰς ho oh
seals σφραγῖδας sphragis sfra-GEES
thereof: αὐτοῦ autos af-TOSE
for ὅτι hoti OH-tee
thou wast slain, ἐσφάγης sphazō SFA-zoh
and καὶ kai kay
hast redeemed ἠγόρασας agorazō ah-goh-RA-zoh
τῷ ho oh
to God θεῷ theos thay-OSE
us ἡμᾶς hēmas ay-MAHS
by ἐν en ane
τῷ ho oh
blood αἵματί haima AY-ma
thy σου sou soo
out of ἐκ ek ake
every πάσης pas pahs
kindred, φυλῆς phylē fyoo-LAY
and καὶ kai kay
tongue, γλώσσης glōssa GLOSE-sa
and καὶ kai kay
people, λαοῦ laos la-OSE
and καὶ kai kay
nation; ἔθνους ethnos A-thnose



Read Full Chapter : Revelation 5