Full Screen தமிழ் ?
 

Revelation 14:18

Revelation 14:18 in Tamil Bible Bible Revelation Revelation 14

வெளிப்படுத்தின விசேஷம் 14:18
அக்கினியின்மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கருக்குள்ள அரிவாளைப்பிடித்திருக்கிறவனை நோக்கி: பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது, கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான்.


வெளிப்படுத்தின விசேஷம் 14:18 in English

akkiniyinmael Athikaaramulla Vaeroru Thoothanum Palipeedaththilirunthu Purappattuvanthu, Karukkulla Arivaalaippitiththirukkiravanai Nnokki: Poomiyin Thiraatchappalangal Paluththirukkirathu, Karukkulla Umathu Arivaalai Neetti, Athin Kulaikalai Aruththuvidum Entu Mikuntha Saththaththotae Sonnaan.


Tags அக்கினியின்மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து கருக்குள்ள அரிவாளைப்பிடித்திருக்கிறவனை நோக்கி பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி அதின் குலைகளை அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான்
Revelation 14:18 Concordance Revelation 14:18 Interlinear Revelation 14:18 Image

Read Full Chapter : Revelation 14