Bible

சங்கீதம் 75

Psalm 75:9 in Tamil

தமிழ்

சங்கீதம் 75:9
நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

Tamil Indian Revised Version
நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் புகழ்ந்து பாடுவேன்.

Tamil Easy Reading Version
நான் எப்போதும் ஜனங்களுக்கு இவற்றைப்பற்றிக் கூறுவேன். இஸ்ரவேலரின் தேவனுக்கு நான் துதிப்பாடுவேன்.

Thiru Viviliam
⁽நானோ எந்நாளும் மகிழ்ந்திருப்பேன்;␢ யாக்கோபின் கடவுளைப்␢ புகழ்ந்து பாடுவேன்;⁾

Roman Transliteration
Naano ententaikkum ithai ariviththu, yaakkopin thaevanaik geerththanampannnuvaen.

Psalm 75:9 in Other Translations

King James Version (KJV)
But I will declare for ever; I will sing praises to the God of Jacob.

American Standard Version (ASV)
But I will declare for ever, I will sing praises to the God of Jacob.

Bible in Basic English (BBE)
But I will ever be full of joy, making songs of praise to the God of Jacob.

Darby English Bible (DBY)
But as for me, I will declare for ever; I will sing psalms to the God of Jacob.

Webster's Bible (WBT)
For in the hand of the LORD there is a cup, and the wine is red; it is full of mixture, and he poureth out of the same: but the dregs of it all the wicked of the earth shall wring them out, and drink them.

World English Bible (WEB)
But I will declare this forever: I will sing praises to the God of Jacob.

Young's Literal Translation (YLT)
And I -- I declare `it' to the age, I sing praise to the God of Jacob.

சங்கீதம் Psalm 75:9

நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

But I will declare for ever; I will sing praises to the God of Jacob.

But I וַ֭אֲנִי ʾănî uh-NEE
will declare אַגִּ֣יד nāgad na-ɡAHD
for ever; לְעֹלָ֑ם ʿôlām oh-LAHM
I will sing praises אֲ֝זַמְּרָ֗ה zāmar za-MAHR
to the God לֵאלֹהֵ֥י ʾĕlōhîm ay-loh-HEEM
of Jacob. יַעֲקֹֽב׃ yaʿăqōb ya-uh-KOVE



Read Full Chapter : Psalm 75