நீதிமொழிகள் 25
Proverbs 25:20 in Tamil
நீதிமொழிகள் 25:20
மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான்.
Tamil Indian Revised Version
மனதுக்கமுள்ளவனுக்குப் பாடல்களைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் ஆடையை களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் ஊற்றிய காடியைப்போலவும் இருப்பான்.
Tamil Easy Reading Version
வருத்தத்தோடு இருக்கிறவன் முன்னால் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடுவது ஒருவன் குளிரால் வருந்தும்போது ஆடையைப் பறிப்பது போன்றதாகும். அது வெடிப்பின் மேல் காடியைக் கலப்பது போன்றது ஆகும்.
Thiru Viviliam
⁽மனத்துயரமுள்ளவரைப் பாட்டுப் பாடச் செய்தல், குளிரில் உடைகளைக் களைவது போலவும், புண்ணில் காடியை வார்ப்பது போலவும் இருக்கும்.⁾
Roman Transliteration
Manathukkamullavanukkup paattukalaip paadukiravan, kulirkaalaththil vasthiraththaik kalaikiravanaippolavum, vetiyuppinmael vaarththa kaatiyaippolavum iruppaan.
Proverbs 25:20 in Other Translations
King James Version (KJV)
As he that taketh away a garment in cold weather, and as vinegar upon nitre, so is he that singeth songs to an heavy heart.
American Standard Version (ASV)
`As' one that taketh off a garment in cold weather, `and as' vinegar upon soda, So is he that singeth songs to a heavy heart.
Bible in Basic English (BBE)
Like one who takes off clothing in cold weather and like acid on a wound, is he who makes melody to a sad heart.
Darby English Bible (DBY)
[As] he that taketh off a garment in cold weather, [and as] vinegar upon nitre, so is he that singeth songs to a sad heart.
World English Bible (WEB)
As one who takes away a garment in cold weather, Or vinegar on soda, So is one who sings songs to a heavy heart.
Young's Literal Translation (YLT)
Whoso is taking away a garment in a cold day, `Is as' vinegar on nitre, And a singer of songs on a sad heart.
நீதிமொழிகள் Proverbs 25:20
மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான்.
As he that taketh away a garment in cold weather, and as vinegar upon nitre, so is he that singeth songs to an heavy heart.| he that taketh away | מַ֥עֲדֶה | ʿādâ | ah-DA |
| a garment | בֶּ֨גֶד׀ | beged | beh-ɡED |
| weather, | בְּי֣וֹם | yôm | yome |
| in cold | קָ֭רָה | qārâ | ka-RA |
| vinegar | חֹ֣מֶץ | ḥōmeṣ | hoh-METS |
| upon | עַל | ʿal | al |
| nitre, | נָ֑תֶר | neter | neh-TER |
| so he that singeth | וְשָׁ֥ר | šîr | sheer |
| songs | בַּ֝שִּׁרִ֗ים | šîr | sheer |
| to | עַ֣ל | ʿal | al |
| heart. | לֶב | lēb | lave |
| an heavy | רָֽע׃ | raʿ | ra |
Read Full Chapter : Proverbs 25