மத்தேயு 22
Matthew 22:8 in Tamil
மத்தேயு 22:8
அப்பொழுது, அவன் தன் ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப்போனார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது, அவன் தன் வேலைக்காரர்களைப் பார்த்து: திருமணவிருந்து ஆயத்தமாக இருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு தகுதியற்றவர்களாக போனார்கள்.
Tamil Easy Reading Version
“அதன் பிறகு, மன்னன் தன் வேலைக்காரர்களைப் பார்த்து, ‘திருமண விருந்து தயாராக உள்ளது. நான் அவர்களை விருந்துக்கு அழைத்தேன். ஆனால் அவர்களோ எனது விருந்துக்கு வருமளவிற்கு நல்லவரல்லர்.
Thiru Viviliam
பின்னர், தம் பணியாளர்களிடம், ‘திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள்.
Roman Transliteration
Appoluthu, avan than ooliyakkaararai Nnokki: kaliyaana virunthu aayaththamaayirukkirathu, alaikkappattavarkalo atharku apaaththiraraaypponaarkal.
Matthew 22:8 in Other Translations
King James Version (KJV)
Then saith he to his servants, The wedding is ready, but they which were bidden were not worthy.
American Standard Version (ASV)
Then saith he to his servants, The wedding is ready, but they that were bidden were not worthy.
Bible in Basic English (BBE)
Then he said to his servants, The feast is ready but the guests were not good enough.
Darby English Bible (DBY)
Then he says to his bondmen, The wedding feast is ready, but those invited were not worthy;
World English Bible (WEB)
"Then he said to his servants, 'The wedding is ready, but those who were invited weren't worthy.
Young's Literal Translation (YLT)
then saith he to his servants, The marriage-feast indeed is ready, and those called were not worthy,
மத்தேயு Matthew 22:8
அப்பொழுது, அவன் தன் ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப்போனார்கள்.
Then saith he to his servants, The wedding is ready, but they which were bidden were not worthy.| Then | τότε | tote | TOH-tay |
| saith he | λέγει | legō | LAY-goh |
| τοῖς | ho | oh | |
| to servants, | δούλοις | doulos | THOO-lose |
| his | αὐτοῦ | autos | af-TOSE |
| The | Ὁ | ho | oh |
| μὲν | men | mane | |
| wedding | γάμος | gamos | GA-mose |
| ready, | ἕτοιμός | hetoimos | AY-too-mose |
| is | ἐστιν | esti | ay-STEE |
| they | οἱ | ho | oh |
| but | δὲ | de | thay |
| which were bidden | κεκλημένοι | kaleō | ka-LAY-oh |
| not | οὐκ | ou | oo |
| were | ἦσαν | ēn | ane |
| worthy. | ἄξιοι· | axios | AH-ksee-ose |
Read Full Chapter : Matthew 22