Bible

மத்தேயு 11

Matthew 11:22 in Tamil

தமிழ்

மத்தேயு 11:22
நியாயத்தீர்ப்பு நாளிலே உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும் தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Tamil Indian Revised Version
நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்குச் சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Tamil Easy Reading Version
நியாயத்தீர்ப்பு வழங்கும் நாளன்று தீரு மற்றும் சீதோன் மக்களைவிடவும் உங்களுக்கு மிகத் துன்பம் ஏற்படும் என்று நான் சொல்கிறேன்.

Thiru Viviliam
தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

Roman Transliteration
Niyaayaththeerppu naalilae ungalukku naeriduvathaippaarkkilum theeruvukkum seethonukkum naeriduvathu ilakuvaayirukkumentu ungalukkuch sollukiraேn.

Matthew 11:22 in Other Translations

King James Version (KJV)
But I say unto you, It shall be more tolerable for Tyre and Sidon at the day of judgment, than for you.

American Standard Version (ASV)
But I say unto you, it shall be more tolerable for Tyre and Sidon in the day of judgment than for you.

Bible in Basic English (BBE)
But I say to you, It will be better for Tyre and Sidon in the day of judging, than for you.

Darby English Bible (DBY)
But I say to you, that it shall be more tolerable for Tyre and Sidon in judgment-day than for you.

World English Bible (WEB)
But I tell you, it will be more tolerable for Tyre and Sidon on the day of judgment than for you.

Young's Literal Translation (YLT)
but I say to you, to Tyre and Sidon it shall be more tolerable in a day of judgment than for you.

மத்தேயு Matthew 11:22

நியாயத்தீர்ப்பு நாளிலே உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும் தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

But I say unto you, It shall be more tolerable for Tyre and Sidon at the day of judgment, than for you.

But πλὴν plēn plane
I say λέγω legō LAY-goh
unto you, ὑμῖν hymin yoo-MEEN
for Tyre Τύρῳ tyros TYOO-rose
and καὶ kai kay
Sidon Σιδῶνι sidōn see-THONE
more tolerable ἀνεκτότερον anektoteros ah-nake-TOH-tay-rose
It shall be ἔσται esomai A-soh-may
at ἐν en ane
the day ἡμέρᾳ hēmera ay-MAY-ra
of judgment, κρίσεως krisis KREE-sees
than ē ay
for you. ὑμῖν hymin yoo-MEEN



Read Full Chapter : Matthew 11