Full Screen ?
 

Thayala Yesu Devarir - தயாள இயேசு தேவரீர்

தயாள இயேசு, தேவரீர்

 
1. தயாள இயேசு, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
வெள்ளோலை தூவிக்கூட்டத்தார்
ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார்.

2. தாழ்வாய் மரிக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
மரணம் வெல்லும் வீரரே
உம் வெற்றி தோன்றுகின்றதே.

3. விண்ணோர்கள் நோக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
வியப்புற்றே அம்மோஷத்தார்
அடுக்கும் பலி பார்க்கிறார்.

4. வெம் போர் முடிக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்!
தம் ஆசனத்தில் ராயனார்
சுதனை எதிர்பார்க்கிறார்.

5. தாழ்வாய் மரிக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்!
நோ தாங்கத் தலை சாயுமே@
பின் மேன்மை பெற்று ஆளுமே.

Thayala Yesu Devarir Lyrics in English

Thayaala Yesu, thaevareer   1. Thayaala Yesu, thaevareer maannpaayp pavani pokireer vellolai thoovikkoottaththaar Hosanna aarpparikkiraar. 2. Thaalvaay marikka, thaevareer maannpaayp pavani pokireer maranam vellum veerarae um vetti thontukintathae. 3. Vinnnnorkal Nnokka, thaevareer maannpaayp pavani pokireer viyapputte ammoshaththaar adukkum pali paarkkiraar. 4. Vem por mutikka, thaevareer maannpaayp pavani pokireer! Tham aasanaththil raayanaar suthanai ethirpaarkkiraar. 5. Thaalvaay marikka, thaevareer maannpaayp pavani pokireer! Nno thaangath thalai saayumae@ pin maenmai pettaு aalumae.

PowerPoint Presentation Slides for the song Thayala Yesu Devarir

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thayala Yesu Devarir – தயாள இயேசு தேவரீர் PPT
Thayala Yesu Devarir PPT

தேவரீர்மாண்பாய்ப் பவனி தயாள இயேசு தாழ்வாய் மரிக்க தேவரீர் போகிறீர்வெள்ளோலை தூவிக்கூட்டத்தார்ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார் போகிறீர்மரணம் வெல்லும் வீரரேஉம் வெற்றி தோன்றுகின்றதே விண்ணோர்கள் நோக்க போகிறீர்வியப்புற்றே அம்மோஷத்தார்அடுக்கும் தமிழ்