En Janagal Oru Pothum
என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை ……
எப்பக்கம் உன்னை நெருக்கினாலும்
எதிரிகள் உன்னை துரத்தினாலும்
உன்னோடு கூட நான் இருப்பதனால்
நீ வெட்கப்பட்டு போவதில்லை
1. வியாதிகள் வேதனை தொடர்ந்தாலும்
பெலவீனத்தால் நீ சோர்ந்தாலும்
பரிகாரியாய் நான் இருப்பதினால்
நீ வெட்கப்பட்டு போவதில்லை
2. ஏமாற்றம் தோல்விகள் வந்தாலும்
குறைவுகளால் மனம் கலங்கினாலும்
உனக்காக யாவையும் செய்திடுவேன்
நீ வெட்கப்பட்டு போவதில்லை
En Janagal Oru Pothum – என் ஜனங்கள் ஒரு போதும் Lyrics in English
En Janagal Oru Pothum
en janangal oru pothum vetkappattu povathillai ……
eppakkam unnai nerukkinaalum
ethirikal unnai thuraththinaalum
unnodu kooda naan iruppathanaal
nee vetkappattu povathillai
1. viyaathikal vaethanai thodarnthaalum
pelaveenaththaal nee sornthaalum
parikaariyaay naan iruppathinaal
nee vetkappattu povathillai
2. aemaattam tholvikal vanthaalum
kuraivukalaal manam kalanginaalum
unakkaaka yaavaiyum seythiduvaen
nee vetkappattu povathillai
PowerPoint Presentation Slides for the song En Janagal Oru Pothum – என் ஜனங்கள் ஒரு போதும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Janagal Oru Pothum – என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை PPT
En Janagal Oru Pothum PPT
En Janagal Oru Pothum – என் ஜனங்கள் ஒரு போதும் Song Meaning
En Janagal Oru Pothum
My people are never ashamed...
Whenever I touch you
Even if your enemies chase you
Because I am with you
You're not going to be shy
1. Diseases continue to suffer
Even if you are tired from weakness
Because I am the healer
You're not going to be shy
2. Despite disappointments and failures
Even if the mind is disturbed by the shortages
I will do anything for you
You're not going to be shy
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்