Full Screen Chords ?
 

Devan Ezhuntharulvar - தேவன் எழுந்தருள்வார் தேவ சபைதனிலே

தேவன் எழுந்தருள்வார் தேவ சபைதனிலே
வாசம் செய்திடுவார் தேவ சபையினிலே

சுத்தர்கள் கூடிடும் ஐக்கியம்
போதனை அறிந்து வாழுவோம்
துதிகள் பொருத்ததனை
செலுத்தியே மகிழுவோம்

சபையின் தலைவர் இயேசுவே
சபையை நடத்தி செல்லுவார்
காவல் செய்துமே
காத்துமே நடத்துவார்

பரிசுத்தம் காத்து யாவரும்
ஆவியில் நிறைந்து வாழ்ந்துமே
எழுந்து கட்டிடுவோம்
இயேசுவின் சபையினை

மகிமை புகழ்ச்சி என்றுமே
சபையில் அவர்க்காய் தோன்றிடும்
இயேசு உயர்ந்திட
அவருக்காய் வாழ்ந்திடுவோம்

மலைகள் மிதித்து போடுவாய்
குன்றுகள் பதராய் மாறிடும்
என்றும் வெற்றியே
தோல்வியே இல்லையே

Devan ezhuntharulvar Lyrics in English

Dhevan eluntharulvaar thaeva Sabaithanilae vaasam seythiduvaar thaeva Sabaiyinilaesuththarkal koodidum aikkiyam pothanai arinthu vaaluvom thuthikal poruththathanai seluththiyae makiluvomSabaiyin thalaivar Yesuvae Sabaiyai nadaththi selluvaar kaaval seythumae kaaththumae nadaththuvaarParisuththam kaaththu yaavarum aaviyil nirainthu vaalnthumae elunthu katdiduvom Yesuvin Sabaiyinaimakimai pukalchchi entumae Sabaiyil avarkkaay thontidum Yesu uyarnthida avarukkaay vaalnthiduvommalaikal mithiththu poduvaay kuntukal patharaay maaridum entum vettiyae tholviyae illaiyae

PowerPoint Presentation Slides for the song Devan ezhuntharulvar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devan Ezhuntharulvar – தேவன் எழுந்தருள்வார் தேவ சபைதனிலே PPT
Devan Ezhuntharulvar PPT

தேவ தேவன் எழுந்தருள்வார் சபைதனிலே வாசம் செய்திடுவார் சபையினிலேசுத்தர்கள் கூடிடும் ஐக்கியம் போதனை அறிந்து வாழுவோம் துதிகள் பொருத்ததனை செலுத்தியே மகிழுவோம்சபையின் தலைவர் இயேசுவே சபையை தமிழ்