அன்புள்ள இயேசு நேசர்
எனக்கெல்லாம் அவரே
பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்
அவர் பள்ளத்தாக்கின் லீலி
எனதெல்லாம் அவரே
என் ஆத்துமத்தின் பிராண நாயகர்
துக்கத்தில் என் ஆறுதல்
துன்பத்தில் எனதின்பம்
என் கவலையை யெல்லாம்
தாங்குவார்
அவர் பள்ளத்தாக்கின் லீலி
அவர் காலை விடிவெள்ளி
பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்!
2. என் சஞ்சலங்கள் நீங்க
என் பாவம் மா அன்பாய்ச்
சுமந்து அவர் ஜீவன் விட்டார்
நான் யாவையும் வெறுத்தேன்
என்நேச மீட்பர்க்காய்
அவர் ஒருபோதும்
கைவிடமாட்டார்
லோகம் என்னை வெறுத்துச்
சாத்தான் சோதித்தாலும்
மீட்பர் எனக்கு ஜெயம் தருவார்
3. கர்த்தாவின் சித்தத்துக்குக்
கீழ்படிவேனானால்
எல்லாத் துன்பத்தையும்
ஜெயிப்பேன்
எனக்குப் பயமென்ன?
அவர் என் பங்கானால்
என் ஆத்துமத்தின் மன்னா இவரே
ஜீவநதிகள் பாயும்
ராஜ்யத்தைச் சேர்க்கையில்
அவர் திரு முகத்தை
நான் காண்பேனே!
Anpulla Yesu Nesar Lyrics in English
anpulla Yesu naesar enakkellaam avarae pathinaayiram paerkalil siranthavar avar pallaththaakkin leeli enathellaam avarae en aaththumaththin piraana naayakar thukkaththil en aaraுthal thunpaththil enathinpam en kavalaiyai yellaam thaanguvaar avar pallaththaakkin leeli avar kaalai vitivelli pathinaayiram paerkalil siranthavar! 2. En sanjalangal neenga en paavam maa anpaaych sumanthu avar jeevan vittar naan yaavaiyum veraுththaen ennaesa meetparkkaay avar orupothum kaividamaattar lokam ennai veraுththuch saaththaan sothiththaalum meetpar enakku jeyam tharuvaar 3. Karththaavin siththaththukkuk geelpativaenaanaal ellaath thunpaththaiyum jeyippaen enakkup payamenna? Avar en pangaanaal en aaththumaththin mannaa ivarae jeevanathikal paayum raajyaththaich serkkaiyil avar thiru mukaththai naan kaannpaenae!
PowerPoint Presentation Slides for the song Anpulla Yesu Nesar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anpulla Yesu Nesar – அன்புள்ள இயேசு நேசர் PPT
Anpulla Yesu Nesar PPT
Anpulla Yesu Nesar Song Meaning
Dear Jesus Lover
He is everything to me
The best of ten thousand people
She is lily of the valley
He is my everything
Prana hero of my soul
My comfort in sorrow
Pleasure in suffering
All my worries
will endure
She is lily of the valley
He dawned in the morning
The best among ten thousand!
2. Get rid of my worries
My pity dear
He died carrying it
I hated everything
Be my savior
He never did
He will not give up
The world hates me
Even when tested by Satan
The Redeemer will give me victory
3. To the Lord's will
As follows
All suffering
I will win
What am I afraid of?
If he is my part
He is the Lord of my soul
Rivers of life will flow
In joining the kingdom
He face mr
I will see!
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பேர்களில் சிறந்தவர் பள்ளத்தாக்கின் ஆத்துமத்தின் அன்புள்ள இயேசு நேசர்எனக்கெல்லாம் அவரேபதினாயிரம் லீலிஎனதெல்லாம் அவரேஎன் பிராண நாயகர்துக்கத்தில் ஆறுதல்துன்பத்தில் எனதின்பம்என் கவலையை யெல்லாம்தாங்குவார்அவர் லீலிஅவர் காலை விடிவெள்ளிபதினாயிரம் தமிழ்
