1குற்றநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது.Likewise this is the law of the trespass offering: it is most holy.
2சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில், குற்றநிவாரண பலியும் கொல்லப்படவேண்டும்: அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,In the place where they kill the burnt offering shall they kill the trespass offering: and the blood thereof shall he sprinkle round about upon the altar.
3அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும்,And he shall offer of it all the fat thereof; the rump, and the fat that covereth the inwards,
4இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும் குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்துச் செலுத்துவானாக.And the two kidneys, and the fat that is on them, which is by the flanks, and the caul that is above the liver, with the kidneys, it shall he take away:
5இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; அது குற்றநிவாரண பலி.And the priest shall burn them upon the altar for an offering made by fire unto the LORD: it is a trespass offering.
6ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படவேண்டும், அது மகா பரிசுத்தமானது.Every male among the priests shall eat thereof: it shall be eaten in the holy place: it is most holy.
7பாவநிவாரணபலி எப்படியோ, குற்றநிவாரணபலியும் அப்படியே; அவ்விரண்டிற்கும் பிரமாணம் ஒன்றே: அதினாலே பாவநிவிர்த்திசெய்த ஆசாரியனை அது சேரும்.As the sin offering is, so is the trespass offering: there is one law for them: the priest that maketh atonement therewith shall have it.
8ஒருவனுடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும்.And the priest that offereth any man's burnt offering, even the priest shall have to himself the skin of the burnt offering which he hath offered.
9அடுப்பிலே பாகம்பண்ணப்பட்டதும், சட்டியிலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான போஜனபலியாகவும் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையவைகளாயிருக்கும்.And all the meat offering that is baked in the oven, and all that is dressed in the frying pan, and in the pan, shall be the priest's that offereth it.
10எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல போஜனபலியும் ஆரோனுடைய குமாரர் யாவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும்.And every meat offering, mingled with oil, and dry, shall all the sons of Aaron have, one as much as another.
11கர்த்தருக்குச் செலுத்துகிற சமாதானபலிகளின் பிரமாணம் என்னவென்றால்,And this is the law of the sacrifice of peace offerings, which he shall offer unto the LORD.
12அதை ஸ்தோத்திரத்துக்காகச் செலுத்துவானானால், அவன் ஸ்தோத்திர பலியோடுங்கூட எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும் படைக்கக்கடவன்.If he offer it for a thanksgiving, then he shall offer with the sacrifice of thanksgiving unleavened cakes mingled with oil, and unleavened wafers anointed with oil, and cakes mingled with oil, of fine flour, fried.
13அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல், புளித்தமாவினால் செய்த அப்பத்தையும், தன்னுடைய சமாதான பலியாகிய ஸ்தோத்திரபலியோடுகூடப் படைக்கவேண்டும்.Besides the cakes, he shall offer for his offering leavened bread with the sacrifice of thanksgiving of his peace offerings.
14அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் பலியாகச் செலுத்துவானாக; அது சமாதான பலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும்.And of it he shall offer one out of the whole oblation for an heave offering unto the LORD, and it shall be the priest's that sprinkleth the blood of the peace offerings.
15சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றைத்தினமே புசிக்கப்படவேண்டும்; அதில் ஒன்றும் விடியற்காலமட்டும் வைக்கப்படலாகாது.And the flesh of the sacrifice of his peace offerings for thanksgiving shall be eaten the same day that it is offered; he shall not leave any of it until the morning.
16அவன் செலுத்தும் பலி பொருத்தனையாவது உற்சாகபலியாயாவது இருக்குமானால், அது செலுத்தப்படும் நாளிலும், அதில் மீதியாயிருக்கிறது மறுநாளிலும் புசிக்கப்படலாம்.But if the sacrifice of his offering be a vow, or a voluntary offering, it shall be eaten the same day that he offereth his sacrifice: and on the morrow also the remainder of it shall be eaten:
17பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறது மூன்றாம் நாளில் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது.But the remainder of the flesh of the sacrifice on the third day shall be burnt with fire.
18சமாதானபலியின் மாம்சத்தில் மீதியானது மூன்றாம் நாளில் புசிக்கப்படுமானால், அது அங்கிகரிக்கப்படாது; அதைச் செலுத்தினவனுக்கு அது பலிக்காது; அது அருவருப்பாயிருக்கும்; அதைப் புசிக்கிறவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.And if any of the flesh of the sacrifice of his peace offerings be eaten at all on the third day, it shall not be accepted, neither shall it be imputed unto him that offereth it: it shall be an abomination, and the soul that eateth of it shall bear his iniquity.
19தீட்டான எந்த வஸ்துவிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது புசிக்கப்படாமல் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்றமாம்சத்தையோ சுத்தமாயிருக்கிறவனெவனும் புசிக்கலாம்.And the flesh that toucheth any unclean thing shall not be eaten; it shall be burnt with fire: and as for the flesh, all that be clean shall eat thereof.
20ஒருவன் தீட்டுள்ளவனாயிருக்கையில் கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்தைப் புசித்தால், அவன் தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.But the soul that eateth of the flesh of the sacrifice of peace offerings, that pertain unto the LORD, having his uncleanness upon him, even that soul shall be cut off from his people.
21மனுஷருடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த வஸ்துவையாவது ஒருவன் தொட்டிருந்து, கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்திலே புசித்தால், அவன் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.Moreover the soul that shall touch any unclean thing, as the uncleanness of man, or any unclean beast, or any abominable unclean thing, and eat of the flesh of the sacrifice of peace offerings, which pertain unto the LORD, even that soul shall be cut off from his people.
22பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
23நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், மாடு ஆடு வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் புசிக்கலாகாதுSpeak unto the children of Israel, saying, Ye shall eat no manner of fat, of ox, or of sheep, or of goat.
24தானாய்ச் செத்த மிருகத்தின் கொழுப்பையும், பீறுண்ட மிருகத்தின் கொழுப்பையும் பலவிதவேலைகளுக்கு வழங்கலாம்; ஆனாலும் நீங்கள் அதை ஒருபோதும் புசிக்கலாகாது.And the fat of the beast that dieth of itself, and the fat of that which is torn with beasts, may be used in any other use: but ye shall in no wise eat of it.
25கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.For whosoever eateth the fat of the beast, of which men offer an offering made by fire unto the LORD, even the soul that eateth it shall be cut off from his people.
26உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது.Moreover ye shall eat no manner of blood, whether it be of fowl or of beast, in any of your dwellings.
27எவ்வித இரத்தத்தையாகிலும் புசிக்கிற எவனும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல் என்றார்.Whatsoever soul it be that eateth any manner of blood, even that soul shall be cut off from his people.
28பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
29நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், கர்த்தருக்குச் சமாதானபலி செலுத்துகிறவன் தான் செலுத்தும் சமாதானபலியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவருவானாக.Speak unto the children of Israel, saying, He that offereth the sacrifice of his peace offerings unto the LORD shall bring his oblation unto the LORD of the sacrifice of his peace offerings.
30கர்த்தருக்குத் தகனபலியாகப் படைப்பவைகளை அவன் கைகளே கொண்டுவரவேண்டும்; மார்க்கண்டத்தையும் அதனோடேகூட அதின்மேல் வைத்த கொழுப்பையும் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படிக்குக் கொண்டுவரக்கடவன்.His own hands shall bring the offerings of the LORD made by fire, the fat with the breast, it shall he bring, that the breast may be waved for a wave offering before the LORD.
31அப்பொழுது ஆசாரியன் அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கவேண்டும்; மார்க்கண்டமோ ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்.And the priest shall burn the fat upon the altar: but the breast shall be Aaron's and his sons'.
32உங்கள் சமாதானபலிகளில் வலது முன்னந்தொடையை ஏறெடுத்துப் படைக்கும் பலியாகப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொடுப்பீர்களாக.And the right shoulder shall ye give unto the priest for an heave offering of the sacrifices of your peace offerings.
33ஆரோனுடைய குமாரரில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும்.He among the sons of Aaron, that offereth the blood of the peace offerings, and the fat, shall have the right shoulder for his part.
34இஸ்ரவேல் புத்திரரின் சமாதானபலிகளில் அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும் நான் அவர்கள் கையில் வாங்கி, அவைகளை ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இஸ்ரவேல் புத்திரருக்குள் நடக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன் என்று சொல் என்றார்.For the wave breast and the heave shoulder have I taken of the children of Israel from off the sacrifices of their peace offerings, and have given them unto Aaron the priest and unto his sons by a statute for ever from among the children of Israel.
35கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஆரோனும் அவன் குமாரரும் நியமிக்கப்பட்ட நாளிலே, இது அபிஷேகம்பண்ணப்பட்ட அவர்களுக்குக் கர்த்தருடைய தகனபலிகளில் கிடைக்கும்படி உண்டான கட்டளை.This is the portion of the anointing of Aaron, and of the anointing of his sons, out of the offerings of the LORD made by fire, in the day when he presented them to minister unto the LORD in the priest's office;
36இப்படி அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாகக் கொடுக்கும்படி கர்த்தர் அவர்களை அபிஷேகம்பண்ணின நாளிலே கட்டளையிட்டார்.Which the LORD commanded to be given them of the children of Israel, in the day that he anointed them, by a statute for ever throughout their generations.
37சர்வாங்க தகனபலிக்கும் போஜனபலிக்கும் குற்றநிவாரண பலிக்கும் பிரதிஷ்டை பலிகளுக்கும் சமாதான பலிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே.This is the law of the burnt offering, of the meat offering, and of the sin offering, and of the trespass offering, and of the consecrations, and of the sacrifice of the peace offerings;
38கர்த்தருக்குத் தங்கள் பலிகளைச் செலுத்தவேண்டும் என்று அவர் இஸ்ரவேல் புத்திரருக்குச் சீனாய் வனாந்தரத்திலே கற்பிக்கும்போது இவைகளை மோசேக்குச் சீனாய் மலையில் கட்டளையிட்டார்.Which the LORD commanded Moses in mount Sinai, in the day that he commanded the children of Israel to offer their oblations unto the LORD, in the wilderness of Sinai.
1Kuttanivaaranapaliyin piramaanam ennavental, athu makaa Parisuththamaanathu.Likewise this is the law of the trespass offering: it is most holy.
2Sarvaanga thakanapali kollappadum idaththil, kuttanivaarana paliyum kollappadavaenndum: athin iraththaththaip palipeedaththinmael suttilum theliththu,In the place where they kill the burnt offering shall they kill the trespass offering: and the blood thereof shall he sprinkle round about upon the altar.
3Athinutaiya koluppu muluvathaiyum, athin vaalaiyum, kudalkalai mootiya koluppaiyum,And he shall offer of it all the fat thereof; the rump, and the fat that covereth the inwards,
4Iranndu kunntikkaaykalaiyum, avaikalinmael siraு kudalkalinidaththilirukkira koluppaiyum kunntikkaaykalotaekoodak kalleeralinmael irukkira javvaiyum eduththuch seluththuvaanaaka.And the two kidneys, and the fat that is on them, which is by the flanks, and the caul that is above the liver, with the kidneys, it shall he take away:
5Ivaikalai aasaariyan palipeedaththinmael karththarukkuth thakanapaliyaakath thakanikkakkadavan; athu kuttanivaarana pali.And the priest shall burn them upon the altar for an offering made by fire unto the LORD: it is a trespass offering.
6Aasaariyaril aannmakkal yaavarum athaip pusippaarkalaaka; athu Parisuththa sthalaththil pusikkappadavaenndum, athu makaa Parisuththamaanathu.Every male among the priests shall eat thereof: it shall be eaten in the holy place: it is most holy.
7Paavanivaaranapali eppatiyo, kuttanivaaranapaliyum appatiyae; avviranntirkum piramaanam onte: athinaalae paavanivirththiseytha aasaariyanai athu serum.As the sin offering is, so is the trespass offering: there is one law for them: the priest that maketh atonement therewith shall have it.
8Oruvanutaiya sarvaanga thakanapaliyaich seluththina aasaariyan thaan seluththina thakanapaliyin tholaith thanakkaaka vaiththukkollavaenndum.And the priest that offereth any man's burnt offering, even the priest shall have to himself the skin of the burnt offering which he hath offered.
9Aduppilae paakampannnappattathum, sattiyilum thattinmaelum samaikkappattathumaana pojanapaliyaakavum athaich seluththukira aasaariyanutaiyavaikalaayirukkum.And all the meat offering that is baked in the oven, and all that is dressed in the frying pan, and in the pan, shall be the priest's that offereth it.
10Ennnneyilae pisainthathum ennnneyilae pisaiyaathathumaana sakala pojanapaliyum aaronutaiya kumaarar yaavarukkum saripangaakach seravaenndum.And every meat offering, mingled with oil, and dry, shall all the sons of Aaron have, one as much as another.
11Karththarukkuch seluththukira samaathaanapalikalin piramaanam ennavental,And this is the law of the sacrifice of peace offerings, which he shall offer unto the LORD.
12Athai sthoththiraththukkaakach seluththuvaanaanaal, avan sthoththira paliyodungaூda ennnneyilae pisaintha pulippillaa athirasangalaiyum, ennnney poosappatta pulippillaa ataikalaiyum ennnneyilae pisainthu varaுkkappatta melliya maavinaal seytha athirasangalaiyum pataikkakkadavan.If he offer it for a thanksgiving, then he shall offer with the sacrifice of thanksgiving unleavened cakes mingled with oil, and unleavened wafers anointed with oil, and cakes mingled with oil, of fine flour, fried.
13Avaikalaip pataikkirathum allaamal, puliththamaavinaal seytha appaththaiyum, thannutaiya samaathaana paliyaakiya sthoththirapaliyodukoodap pataikkavaenndum.Besides the cakes, he shall offer for his offering leavened bread with the sacrifice of thanksgiving of his peace offerings.
14Anthap pataippu muluvathilum vakaikku ovvontai eduththuk karththarukku aeraெduththup pataikkum paliyaakach seluththuvaanaaka; athu samaathaana paliyin iraththaththaith theliththa aasaariyanutaiyathaakum.And of it he shall offer one out of the whole oblation for an heave offering unto the LORD, and it shall be the priest's that sprinkleth the blood of the peace offerings.
15Samaathaanapaliyaakiya sthoththirapaliyin maamsamaanathu seluththappatta antaiththinamae pusikkappadavaenndum; athil ontum vitiyarkaalamattum vaikkappadalaakaathu.And the flesh of the sacrifice of his peace offerings for thanksgiving shall be eaten the same day that it is offered; he shall not leave any of it until the morning.
16Avan seluththum pali poruththanaiyaavathu ursaakapaliyaayaavathu irukkumaanaal, athu seluththappadum naalilum, athil meethiyaayirukkirathu maraுnaalilum pusikkappadalaam.But if the sacrifice of his offering be a vow, or a voluntary offering, it shall be eaten the same day that he offereth his sacrifice: and on the morrow also the remainder of it shall be eaten:
17Paliyin maamsaththil meethiyaayirukkirathu moontam naalil akkiniyilae sutterikkappadakkadavathu.But the remainder of the flesh of the sacrifice on the third day shall be burnt with fire.
18Samaathaanapaliyin maamsaththil meethiyaanathu moontam naalil pusikkappadumaanaal, athu angikarikkappadaathu; athaich seluththinavanukku athu palikkaathu; athu aruvaruppaayirukkum; athaip pusikkiravan than akkiramaththaich sumappaan.And if any of the flesh of the sacrifice of his peace offerings be eaten at all on the third day, it shall not be accepted, neither shall it be imputed unto him that offereth it: it shall be an abomination, and the soul that eateth of it shall bear his iniquity.
19Theettana entha vasthuvilaavathu antha maamsam pattathaanaal athu pusikkappadaamal akkiniyilae sutterikkappadakkadavathu; mattamaamsaththaiyo suththamaayirukkiravanevanum pusikkalaam.And the flesh that toucheth any unclean thing shall not be eaten; it shall be burnt with fire: and as for the flesh, all that be clean shall eat thereof.
20Oruvan theettullavanaayirukkaiyil karththarutaiya samaathaanapaliyin maamsaththaip pusiththaal, avan than janaththaaril iraathapatikku araுppunndupovaan.But the soul that eateth of the flesh of the sacrifice of peace offerings, that pertain unto the LORD, having his uncleanness upon him, even that soul shall be cut off from his people.
21Manusharutaiya theettaைyaavathu, theettana mirukaththaiyaavathu, aruvarukkappadaththakka theettana matta entha vasthuvaiyaavathu oruvan thottirunthu, karththarutaiya samaathaanapaliyin maamsaththilae pusiththaal, avan than janangalil iraathapatikku araுppunndupovaan entar.Moreover the soul that shall touch any unclean thing, as the uncleanness of man, or any unclean beast, or any abominable unclean thing, and eat of the flesh of the sacrifice of peace offerings, which pertain unto the LORD, even that soul shall be cut off from his people.
22Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
23Nee Israel puththirarotae sollavaenntiyathu ennavental, maadu aadu vellaadu enpavaikalin koluppai neengal pusikkalaakaathuSpeak unto the children of Israel, saying, Ye shall eat no manner of fat, of ox, or of sheep, or of goat.
24Thaanaaych seththa mirukaththin koluppaiyum, peeraுnnda mirukaththin koluppaiyum palavithavaelaikalukku valangalaam; aanaalum neengal athai orupothum pusikkalaakaathu.And the fat of the beast that dieth of itself, and the fat of that which is torn with beasts, may be used in any other use: but ye shall in no wise eat of it.
25Karththarukkuth thakanapaliyaakach seluththappadum mirukaththin koluppaip pusikkira entha aaththumaavum than janangalil iraathapatikku araுppunndupovaan.For whosoever eateth the fat of the beast, of which men offer an offering made by fire unto the LORD, even the soul that eateth it shall be cut off from his people.
26Ungal vaasasthalangalil engum yaathoru paravaiyin iraththaththaiyaavathu, yaathoru mirukaththin iraththaththaiyaavathu pusikkalaakaathu.Moreover ye shall eat no manner of blood, whether it be of fowl or of beast, in any of your dwellings.
27Evvitha iraththaththaiyaakilum pusikkira evanum than janangalil iraathapatikku araுppunndupovaan entu sol entar.Whatsoever soul it be that eateth any manner of blood, even that soul shall be cut off from his people.
28Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
29Nee Israel puththirarotae sollavaenntiyathu ennavental, karththarukkuch samaathaanapali seluththukiravan thaan seluththum samaathaanapaliyaik karththarutaiya sannithiyil konnduvaruvaanaaka.Speak unto the children of Israel, saying, He that offereth the sacrifice of his peace offerings unto the LORD shall bring his oblation unto the LORD of the sacrifice of his peace offerings.
30Karththarukkuth thakanapaliyaakap pataippavaikalai avan kaikalae konnduvaravaenndum; maarkkanndaththaiyum athanotaekooda athinmael vaiththa koluppaiyum karththarutaiya sannithiyil asaivaattum paliyaaka asaivaattumpatikkuk konnduvarakkadavan.His own hands shall bring the offerings of the LORD made by fire, the fat with the breast, it shall he bring, that the breast may be waved for a wave offering before the LORD.
31Appoluthu aasaariyan anthak koluppaip palipeedaththinmael thakanikkavaenndum; maarkkanndamo aaronaiyum avan kumaararaiyum serum.And the priest shall burn the fat upon the altar: but the breast shall be Aaron's and his sons'.
32Ungal samaathaanapalikalil valathu munnanthotaiyai aeraெduththup pataikkum paliyaakap pataikkumpati aasaariyanidaththil koduppeerkalaaka.And the right shoulder shall ye give unto the priest for an heave offering of the sacrifices of your peace offerings.
33Aaronutaiya kumaararil, samaathaanapaliyin iraththaththaiyum koluppaiyum seluththukiravanukku, valathu munnanthotai pangaakach serum.He among the sons of Aaron, that offereth the blood of the peace offerings, and the fat, shall have the right shoulder for his part.
34Israel puththirarin samaathaanapalikalil asaivaattum maarkkanndaththaiyum aeraெduththup pataikkum munnanthotaiyaiyum naan avarkal kaiyil vaangi, avaikalai aasaariyanaakiya aaronukkum avan kumaararukkum Israel puththirarukkul nadakkum niththiya kattalaiyaakak koduththaen entu sol entar.For the wave breast and the heave shoulder have I taken of the children of Israel from off the sacrifices of their peace offerings, and have given them unto Aaron the priest and unto his sons by a statute for ever from among the children of Israel.
35Karththarukku aasaariya ooliyam seyyumpati aaronum avan kumaararum niyamikkappatta naalilae, ithu apishaekampannnappatta avarkalukkuk karththarutaiya thakanapalikalil kitaikkumpati unndaana kattalai.This is the portion of the anointing of Aaron, and of the anointing of his sons, out of the offerings of the LORD made by fire, in the day when he presented them to minister unto the LORD in the priest's office;
36Ippati avarkalukku Israel puththirar thangal thalaimuraithoraுm niththiya niyamamaakak kodukkumpati Karththar avarkalai apishaekampannnnina naalilae kattalaiyittar.Which the LORD commanded to be given them of the children of Israel, in the day that he anointed them, by a statute for ever throughout their generations.
37Sarvaanga thakanapalikkum pojanapalikkum kuttanivaarana palikkum pirathishtai palikalukkum samaathaana palikalukkum aduththa piramaanam ithuvae.This is the law of the burnt offering, of the meat offering, and of the sin offering, and of the trespass offering, and of the consecrations, and of the sacrifice of the peace offerings;
38Karththarukkuth thangal palikalaich seluththavaenndum entu avar Israel puththirarukkuch seenaay vanaantharaththilae karpikkumpothu ivaikalai Moseskkuch seenaay malaiyil kattalaiyittar.Which the LORD commanded Moses in mount Sinai, in the day that he commanded the children of Israel to offer their oblations unto the LORD, in the wilderness of Sinai.